Newspaper
Dinakaran Nagercoil
இயக்குனருடன் நெருக்கமாக போஸ் தந்த சமந்தா
காதல் உறுதியானது
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி நாட்டின் செலிபி ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்திய விமான நிலையங்களில் தடை
இந்தியா -பாகிஸ்தான் இடையே, சமீபத்தில் ஏற்பட்ட போர் பிரச்னையில், துருக்கி நாடு, இந்தியாவுக்கு எதி ராக செயல்பட்டு, பாகிஸ் தானுக்கு இந்தியாவை தாக்குவதற்காக டிரோன் கள் போன்றவைகளை கொடுத்து உதவியதாக பெரும் குற்றச்சாட்டு எழுந் தது. அதுமட்டுமின்றி, இந் தியாவை அச்சுறுத்தும் விதத்தில், துருக்கி நாட்டின் போர்க்கப்பல் ஒன்று, அர பிக்கடல் பகுதியில், இந்திய எல்லை அருகே கொண்டு நிறுத்தப்பட்டதாகவும் பரப ரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேலும் 8.5 ஏக் கர் நிலம் கையகப்படுத்தப் பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கைதிகள் மட்டும் வழுக்கி விழுவதேன்? காயமடைந்த கைதிக்கு சிகிச்சை தர வேண்டும்
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
குழித்துறை நகர திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் கழுவன்திட்டை சந்திப்பில் நடந்தது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரூ.30.78 கோடி பரிசு
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வெல் லும் அணிக்கு ரூ.30.78 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 3வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி வழங்கப்பட உள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பாஜவுடன் 100% கூட்டணி இல்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
வங்கக் கடலில் காற்று சுழற்சி 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
பிளஸ்1 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பஸ்சிற்கு இடையில் சிக்கி பெண் உடல் நசுங்கி பலி
திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் டிரைவரின் கவனக்குறைவால் பஸ்சுக்கும், தூணுக்கும் இடையே சிக்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை மீறியதாக ஒரே நாளில் 48 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் இயக்குதால், குடி போதையில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர்கள் என ஒரே நாளில் 48 கனரக வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
இரஜகிருஷ்ணா அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம் கன் னங்குளம் புனித உபகார மாதா ஆலய 173 வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 25ம் தேதி வரை 10 நாட்கள் நடை பெறுகிறது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
சுட்டு கொல்லப்படுவதற்கு முன் தாயுடன் பேசிய தீவிரவாதி
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி 14 கேள்விகள்... முதல் பக்க தொடர்ச்சி
காலக்கெடுவை நிர்ணயிக்க முடி யும்?. இந்த விவகாரத்தில் தெளி வான விளக்கத்தை தரும் வித மாக, தலைமை நீதிபதி தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிப திகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்க ஆலோசனை நடத்தி தெரிவிக்க வேண்டும்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
சந்தானம் படத்திலிருந்து சர்ச்சை பாடல் நீக்கம்
சந்தானம் நடிப்பில் இன்று வெளி யாகிறது 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' என்ற படம். இந்த படத்தில் 'சீனிவாசா கோவிந்தா' என்று தொடங்கும் வகையில் ஒரு பாடல் உள்ளது. உலகில் உள்ள பல கோடி மக்கள் புனிதமாக கருதக்கூடிய பெருமாளின் பக்தி பாடலை சினிமாவுக்காக வேண்டு மென்று பக்தர்களின் மனம் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
குமரிக்கு 2500 டன் அரிசி ரயில் மூலம் வந்தது
குமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திற்கு தெலங்கானா, ஆந்திரா, தஞ்சை, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கணவனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மனைவி, ரகசிய காதலன் 8 வருடங்களுக்கு பிறகு கைது
களியக்காவிளை அருகே கணவனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மனைவியும் ரகசிய காதலனும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கடலூர் முதுநகர் அருகே சிப்காட்டில் சாய தொழிற்சாலை பாய்லர் வெடித்து 3 வீடுகள் இடிந்தன
மூச்சுத்திணறலில் 31 பேர் பாதிப்பு | மக்கள் மறியல்
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
முதலுதவி சிகிச்சை செயல்முறை விளக்கம்
மார்த்தாண்டம், மே 16:குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி மார்த்தாண்டம் மருத்துவ மனை மற்றும் டிராபிக் போலீஸ் சார்பில் பைக் கில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட் டும் வகையில் இனிப்பு வழங்கப்பட்டது
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பூர்வ ஜென்ம வினை புதிய கட்டுப்பாடுகள்
தென் கைலாயம் என அழைக் கப்படும் நந்தி வடிவமான 4,560 அடி உயர பர்வதமலை யில் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். படிக் கட்டுகள் கரடு முரடான பாதைகள், ஏணிபடி, ஆகாய படி, பாறைகள் ஆகியவற்றை கடந்து பக்தர்கள் சுவாமி தரிச னம் செய்ய வேண்டும். சில நேரங்களில் முதியவர்கள்
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
இலவச மகளிர் மருத்துவ முகாம்
களியக்காவிளை கிரேஸ் மருத்துவமனையில் மகளிர் மருத்துவ முகாம் துவங்கியது. அன்னையர் தினத்தை முன்னிட்டு நேற்று துவங்கிய இம்முகாம் நாளை மாலை 7 மணி வரை நடக்கிறது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
வாணியகுடியில் ரூ.9.28 லட்சம் செலவில் காங்கிரீட் சாலை
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை குமரி மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-சீனா இடையே மோதலை உண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் எல்லைகள் இல்லாத கலாச் சாரம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொண்டார்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்
மே 20 ம் தேதி நடக்கிறது
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
கருங்கல் அருகே உள்ள வழுதலம் பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
0% வரி விதிக்க இந்தியா முன்வந்துள்ளது... முதல் பக்க தொடர்ச்சி
செய்வதில் நாங்கள் முதல் 30 இடத்தில் கூட இல்லை. தற்போது அவர்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள முன் வந்துள்ளனர். அதாவது, அமெரிக்காவின் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் எந்த வரியும் வசூலிக்காத பூஜ்ஜிய வரி விதிப்புக்கு தயாராக உள்ளனர்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் ரூ.11.60 கோடியில் கூடுதல் கட்டிடம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரத்தம் மையம், கோட்டார் அரசு ஆயுர்வேத அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவைகளை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
அண்ணா விளையாட்டு மைதானத்தில் 21நாட்கள் நடந்த கோடைக்கால விளையாட்டு பயிற்சி நிறைவு
தமிழ்நாடு அரசு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து வருவதோடு, படிப்பு, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பெண் வக்கீலை தாக்கிய சீனியர் வக்கீல் கைது
பாறசாலையை சேர்ந்தவர் ஷாமிலி. வக்கீலான இவர் திருவனந்தபுரம் நீதிமன்ற மூத்த வக்கீலான பெய்லின் தாஸ் என்பவரிடம் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 தினங்களுக்கு முன் அலுவலகத்தில் வைத்து ஷாமிலியை பெய்லின் தாஸ் சரமாரியாக தாக்கினார்.
1 min |