Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கோடை விடுமுறையை ஓர்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை

2025-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பைனல் கொல்கத்தாவில்தான் நடக்கும்

மிகவும் நம்பிக்கையோடு இருப்பதாக சொல்கிறார் கங்குலி

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு விருது அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தேனி மாவட்டத்தில் நில ஆவணங்களில் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாற்றங்கள் செய்யப்படும்

ஜமாபந்தி தொடர்பாக கலெக்டர் தகவல்

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

ஆந்திராவில் ஆகஸ்ட் 15 முதல் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலை வாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை அளித்தார் சந்திரபாபு நாயுடு.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

தேர்வில் தோல்வி: ரெயில் முன் பாய்ந்து 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன். இவரது மனைவி புஸ்பலதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் யோகபாபு (வயது 17) என்பவர் அம்மைய நாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

கொடைக்கானலில் கலெக்டர் சரவணன் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் வரும் 24ஆம் தேதி மலர் கண்காட்சி துவங்க உள்ளது. இதற்காக பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வகைகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறவில்லை

வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அசாம் மாநிலத்தில் அடுத்த வருடம் பிப்ரவரிக்குள் புதிய கிரிக்கெட் மைதானம்

சர்வதேச வசதிகளுடன் கவுகாத்தியின் புறநகர் பகுதியான அமின்கானில் புதிய கிரிக்கெட் மைதானம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தயாராகும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

நூர்கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கி அழித்தது உண்மை

முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மீன்பிடி தடை காலம் எதிரொலி; படகுகள் பழுது நீக்கம், வலைகள் சீரமைப்பில் மீனவர்கள் மும்முரம்

மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் விசைப்படகுகளை பழுது நீக்குதல் மற்றும் வலைகள் சீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - சீரமைப்பு பணிகள் தீவிரம்

சென்னை மே 19சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் பள்ளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் மழையுடன் சூறாவளி காற்றும் வீசும்

தமிழ்நாட்டில் மழையுடன் சூறாவளி காற்றும் வீசும் என வானிலை நிலையம் தகவல் தெரிவித்து உள்ளது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

குற்றாலத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

அனைத்துக்கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை

அனைத்துக்கட்சி தூதுக்குழு வரும் 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கர வாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஆபாச செயலி - சென்னை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது

ஜவுளிக்கடை உரிமை யாளரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பின்லேடன் கொலையுடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி

புதுடெல்லி: மே 19 - டெல்லியில், ஜெய்புரியா கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பெயரை குறிப்பிடாமல், அவரது கொலையுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஒப்பிட்டார்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

40 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் 9 பேர் உயிரிழப்பு

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி

சூரப்பட்டு பகுதியில் ரூ. 146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

போர் நிறுத்தம் குறித்து புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்

அதிபர் டிரம்ப் அறிவிப்பு

1 min  |

May 19, 2025

DINACHEITHI - MADURAI

டெல்லி மாநிலத்தில் அதிகாரத்துவ மறுசீரமைப்புக்காக 42 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சகத்தால் AGMUT பணிப் பிரிவில் செய்யப்பட்ட பெரிய மறுசீரமைப்பில், இரண்டு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஒரு முதன்மைச் செயலாளர் உட்பட டெல்லி அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - MADURAI

சனிக்கிழமைகளில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு துணை முதல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min  |

May 18, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னிமலை அருகே வெள்ளாட்டை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு

கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

1 min  |

May 18, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை நிலையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் கூறி இருக்கிறது. கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றது, பார்சிலோனா

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி லா லிகா டைட்டிலை வெல்லும்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - MADURAI

ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவின் நிலை என்ன?

1 min  |

May 18, 2025

DINACHEITHI - MADURAI

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,479 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்த விவகாரம்

சென்னை மே 18 - தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவமாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி

1 min  |

May 18, 2025