Newspaper
DINACHEITHI - MADURAI
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையில் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
பட்டாவில், இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, சேர்க்க விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யயப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
வாடிகனில் பிரம்மாண்ட நிகழ்வு: முதல் திருப்பலியை புதிய போப் ஆண்டவர் நடத்தினார்
உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போம் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23-ந்தேதி நடக்கிறது
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
ஐபிஎல் வரலாற்றில் “ஒரே கேப்டன்” ஷ்ரேயாஸ் புதிய சாதனை
நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
தேனி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 26 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
அரியலூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
கத்திரி வெயிலை விரட்டியடித்த கனமழை
மதுரை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
மறுநில அளவை பணி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வளாக, மறுநில அளவை அலுவலகத்திலிருந்து 12.5.2025 முதல் 4 குலசேகரபுரம் கிராமத்தில் மறுநில அளவைபணி நடைபெற்று வருகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேச்சு
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடந்த மாதம் பதவியேற்று கொண்டார். இந்நிலையில், அவருடைய சொந்த மாநிலத்தில் அவரை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக, மராட்டியத்தின் மும்பை நகருக்கு கவாய் இன்று சென்றார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
2026 சட்ட சபை தேர்தல் பற்றி கருத்துகள் கேட்கப்பட்டது
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அமைச்சர்.பி.மூர்த்திஅவர்கள் தலைமையில் நேற்று (19.05.2025) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்
கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) புறநகர் சிலகமுகி கிராமத்தைசேர்ந்தவர் மஞ்சுளா. அந்த கிராமத்தில் மொத்தம் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு அவரதுபெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முகாந்திரம் இல்லை
திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான, தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் வியத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில், நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ். நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி. சாருஸ்ரீ, மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - MADURAI
வான்கடேவில் தனது பெயரில் ஸ்டான்ட் நான் இருந்தாலும், மறைந்தாலும் நிலைத்து நிற்கும்
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
வான்கடே மைதானத்தில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட்: கண்கலங்கிய குடும்பத்தினர்
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
ராணுவ வீரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு- மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
கொடைக்கானலில் மே 24-ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானலில் வரும் மே 24ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்
இந்திய திரைப்பட அமைப்பு அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
காதலன் தூண்டுதலால் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தேன்
கைதான நர்சிங் மாணவி பரபரப்பு வாக்கு மூலம்
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
2075 ஆம் ஆண்டுக்குள் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள்: 2-வது இடத்தில் இந்தியா
2075 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள் குறித்த கோல்ட் மேன் சாக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா அமெரிக்காவை விட பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் சீனா முதல் இடத்தில் இருக்கும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் 2வது இடத்தில் இருக்கும். அமெரிக்கா 3வது இடத்தில் தள்ளப்பட்டு இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட ப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
அந்தியூர் அருகே ஒரே கிராமத்தில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக புறநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கேடெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் டெங்கு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
மலைப்பகுதிகளில் நிலவும் இதமான கால நிலையை ரசித்து உற்சாகம்
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் கடற்காற்று வீச தொடங்கும்
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது. இந்த சூழலில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி' வெயில் தொடங்கியது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவுக்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர்கள்
ஹர்பஜன் கருத்தால் சர்ச்சை
1 min |
