Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

திருநள்ளாற்றில் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை

திருநள்ளாற்றில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

தேர்தல் ஆணைய முறைகேட்டுக்கு காங்கிரஸிடம் 'அணுகுண்டு' ஆதாரம்

ராகுல் கருத்தால் பரபரப்பு

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பெற்றோரில்லா குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெற்றோரை இழந்த குழந்தைகள், அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

தேசிய திரைப்பட விருதுகள்:

3 விருதுகளைப் பெற்ற ‘பார்க்கிங்’ தமிழ்ப் படம்

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

சுந்தரக்கோட்டை மகளிர் கல்லூரியில் நுண்ணுயிரியல் சர்வதேச மாநாடு

மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சி கல்லூரியில், முதுகலை மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் துறை சார்பில் 2 நாள்கள் நடைபெற்ற சர்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

இணையவழி சூதாட்டம்: மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இணையவழி பந்தயம், சூதாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவர் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலில் மழைத் தண்ணீர் தேங்கி இருந்ததாகத் தெரிகிறது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பெங்களூரில் தேர்தல் மோசடியை கண்டித்து ஆக.5இல் ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்

பெங்களூரில் ஆக. 5ஆம் தேதி தேர்தல் மோசடியை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை; 5 பேர் கைது

மன்னார்குடியில் தவறான உறவில் பிறந்த ஆண் குழந்தையை தாய்-க்குத் தெரியாமல் ரூ.1.50 லட்சத்திற்கு விற்றதாக 5 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

79.71 கோடி ஆயுஷ்மான் பாரத் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்

ஜூலை 28ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 79.71 கோடி ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

அறிக்கை அளிக்க ஆணையத்துக்கு ஓராண்டு கூடுதல் அவகாசம்

வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான தரவுகளைத் திரட்டி அறிக்கை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு ஓராண்டு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

வேலை நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்

திருநள்ளாறு அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

நாகை புத்தகக் கண்காட்சியில் அஞ்சல் துறை அரங்கு அமைப்பு

நாகையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் அஞ்சல் துறையின் சேவைகளை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோட்டக் கண்காணிப்பாளர் டி. ஹரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

விற்பனை அழுத்தம்: இரண்டாவது நாளாக பங்குச்சந்தையில் சரிவு

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலை குறித்து முடிவு

சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் கூறினார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறியுள்ளார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர்

தொடர்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

முன்னாள் அமைச்சர் வாரிசுகளின் தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

போட்டித் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில், சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

அங்கன்வாடி ஊழியர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

அங்கன்வாடி ஊழியர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

காலம் வழங்கிய கொடை!

சோழர்களின் கட்டடக்கலைக்கு ஆகச் சிறந்த உதாரணம் கங்கைகொண்ட சோழபுரம். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே கம்பீரமாய் காட்சியளிக்கிறது. முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழைமையான கங்கைகொண்ட சோழபுரம், சோழர்களின் வரலாற்றைப் பறைசாற்றுகிறது. தற்போதிருக்கும் டெல்டா மாவட்டம் முழுவதும் தனித்துவமான கட்டடக்கலையின் மூலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தோற்ற அமைப்பு சற்று தஞ்சை பெரிய கோயிலைப் போல இருந்தாலும், இந்த இரண்டு கோயில்களும் தனித்துவமான கலைநயத்தை அடையாளப்படுத்துகின்றன.

3 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

காருடன் பள்ளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய 7 இந்தியர்களுக்கு விருந்து: சிங்கப்பூர் அதிபர் முடிவு

சிங்கப்பூரில் காருடன் பள்ளத்தில் விழுந்த பெண் ஓட்டுநரைக் காப்பாற்றிய 7 இந்தியத் தொழிலாளர்களுக்கு விருந்து அளிக்க அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் முடிவு செய்தார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

தருண் மன்னெபள்ளி அசத்தல்

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மிண்டனில், இந்தியாவின் தருண் மன்னெபள்ளி, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹாங்காங் வீரரை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

மருத்துவத் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயர்; தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற மருத்துவத் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு விளம்பரங்களை வெளியிடும் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற உத்தரவிட்டது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

மெக்கின்டாஷுக்கு 3-ஆவது தங்கம்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், கனடாவின் சம்மர் மெக்கின்டாஷ், மகளிருக்கான 200 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில் வியாழக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

ஸ்வியாடெக், பெகுலா, ஃப்ரிட்ஸ் வெற்றி

கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக், பெகுலா, ஃப்ரிட்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

சுந்தரர்–பரவை நாச்சியார் திருக்கல்யாணம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரர்-பரவை நாச்சியார் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 01, 2025