Newspaper
Dinamani Nagapattinam
பிரதமரின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்
கார்கே குற்றச்சாட்டு
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
காலமானார் நடிகர் மதன் பாப் (71)
நடிகர் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாறு கோயில் மடவளாகத்தில் கட்டுமானப் பொருட்கள்: பக்தர்கள் அவதி
திருநள்ளாறு கோயில் மடவளாக சாலைப் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமத்துக்குள்ளாவதாக புகார் கூறப்படுகிறது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்
சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 69,819 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,819.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
பால் கொள்முதல் விலையை உயர்த்த பரிசீலனை
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
எண்ணும் எழுத்தும் திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் பயன் எந்தளவுக்கு மாணவர்களைச் சென்றடைகிறது என்பதை கண்காணிப்பு அலுவலர்கள் திறம்பட ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
தனியார் சொகுசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது
விழுப்புரம் அருகே தனியார் சொகுசுப் பேருந்தில் பெற்றோருடன் பயணித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்த ஓட்டுநரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் டிராகன் பழம் சாகுபடி
காரைக்கால் விவசாயி ஒருவர் தனது வயலில் டிராகன் பழம் சாகுபடி செய்துள்ளார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
2024 மக்களவைத் தேர்தல் மிகப்பெரிய மோசடி
ராகுல் குற்றச்சாட்டு
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்
உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை: உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
மீன் உற்பத்தியில் 103% வளர்ச்சி
நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
மாணவர்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் தரும்
தருமபுரம் ஆதீனம்
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
ஸ்டார்ட் 1, 2, 3...
டக்கக் காலத்தில் ஸ்பான்சர்கள் இல்லாமல் சதுரங்கத்தில் எனது கனவை நனவாக்குவது சவாலாக அமைந்தது. போட்டிகளில் பங்கெடுக்க பல நாடுகளில் பயணிக்க வேண்டியிருந்தது. பயணச் செலவுக்காகவே நான் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தேன். அதிர்ஷ்டவசமாகத் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்தேன். வெற்றிகளினால் கிடைத்த பரிசுத்தொகை எனது பயணச் செலவுகளுக்கு உதவியது. ஆட்டத்தில் சில தவறுகள் செய்தேன். அவை, கொனேறு அக்காவுக்குச் சாதகமாக மாறியது. நான் தவறுகள் செய்யவில்லை என்றால் எளிதாக வெற்றி பெற்றிருப்பேன். இது ஒரு ஆரம்பம்தான் என்று நம்புகிறேன்” என்கிறார் சதுரங்க சாம்பியன் திவ்யா.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ்: இறுதியில் 2 இந்திய அணிகள்
டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இரண்டு இந்திய இரட்டையர் அணிகள் இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளன.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
தொழில் அனுமதிக்கு மீண்டும் ஒற்றைச் சாளர முறை
எடப்பாடி கே.பழனிசாமி உறுதி
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
கட்டாய மத மாற்ற குற்றச்சாட்டு: சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரீகளுக்கு ஜாமீன்
சத்தீஸ்கரில் கட்டாய மத மாற்றம், ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கேரள கன்னியாஸ்திரீகள் உள்பட மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் தூய்மைப் பணி
பூம்புகார் சிலப்பதிகார சுற்றுலா வளாகத்தில் தூய்மைப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. 2 நாள்கள் இப்பணி நடைபெறுகிறது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி விளையாட்டு விழா
மன்னார்குடி பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் 8-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு
ரஷிய முன்னாள் அதிபரின் போர் மிரட்டல் எதிரொலி
2 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக்காலத் தடை
திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
முட்டை விலை 10 காசு உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசு உயர்ந்து ரூ. 4.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
அரசு இல்லத்தை 8 மாதங்களுக்குப் பிறகு காலி செய்தார் டி.ஒய்.சந்திரசூட்
புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
அதிசயிக்க வைக்கும் ஆறு வயது சிறுவன்...
று வயதில் 205-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார் சிறுவன் கேப்ரியோ அக்னி. சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த கே. பாலு- ஜாஸ்மின் தம்பதியின் மகன் கேப்ரியோ அக்னி, 'ஹோலி ஃபேமிலி' பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
ஆக. 16 முதல் செப். 14 வரை பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 'அம்ருத் உத்யான்' என்ற பெயரிலான மலர்த் தோட்டம் ஆக. 16 முதல் செப். 14 வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிகர லாபம் 5% அதிகரிப்பு
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5 சதவீதம் அதிகரித்தது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவர்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.
1 min |
