Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

தேசிய மோட்டார் பைக் பந்தயம்: சர்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

கோவையில் நடைபெற்று வரும் எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் பைக் பந்தயத்தில் புணே வீரர் சர்தக் சவான், சென்னையின் ஜகதீஸ்வரி சிறப்பிடம் பெற்றனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

மென் பொறியாளர் கொலை வழக்கு: சுர்ஜித்துக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மென்பொறியாளர் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு ஆக.14ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

வேளாண் சட்ட விவகாரத்தில் அருண் ஜேட்லி என்னை மிரட்டினார்

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று அப்போதைய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி என்னை எச்சரித்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

ரயில்வே காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

தற்கொலை வழக்கில் நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவில் 8 புதிய இந்திய தூதரக சேவை மையங்கள் திறப்பு

அமெரிக்காவில் புதிதாக 8 இந்திய தூதரக சேவை மையங்களை அந்த நாட்டுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா காணொலி வழியாக திறந்து வைத்தார்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானம் பெறப்பட்டது என இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 3 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோடியக்கரை கடல் பகுதியில் மூன்று படகு களில் வெவ்வேறு பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, படகு என்ஜினை சேதப்படுத்தி, மீனவர்களை விரட்டியடித்தனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை

தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

டூரண்ட் கோப்பை: லடாக்-திரிபுவன் ஆட்டம் டிரா

மக்காவ், ஆக. 2: மக்காவ் ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டி ஆடவர் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், தருண் மன்னே பள்ளி தோற்று வெளியேறினர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

அமர்நாத் யாத்திரை முன்கூட்டியே நிறைவு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால், அமர்நாத் யாத்திரை வழித்தடங்கள் சேதமடைந்துள்ளன; இதைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டு யாத்திரை ஒரு வாரத்துக்கு முன்பே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

நேபாளம்: சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களுக்கு முதலிடம்

நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

போக்ஸோ சட்ட விழிப்புணர்வு முகாம்

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் போக்ஸோ சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

காஸாவில் மேலும் 43 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 19 பேர் உள்பட 43 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

4 சுங்கச்சாவடிகளுக்கான நிலுவைத் தொகையை செலுத்த முடிவு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் 50 சதவீதத்தை ஆக.15-க்குள்ளும், மீதித் தொகையை செப்டம்பர் மாதத்திலும் செலுத்த முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் வடிகால் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வடிகால் மேம்பாட்டுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு

சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள்' என பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்தது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

தாய்ப்பால் தானம் அவசியம்...

பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது மகப்பேறு. அதைக் காட்டிலும் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் மாண்புமிக்கது.

2 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

வகுப்புவாத வெறுப்பை பரப்ப முயற்சி: கேரள முதல்வர் சாடல்

சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' ஹிந்தி திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இது வகுப்புவாத வெறுப்பை பரப்ப திரைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தும் முயற்சி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடினார்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்

பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க வீட்டிலேயே இருக்குமாறு பெண்களை அறிவுறுத்தும் வகையில் குஜராத்தில் போக்குவரத்து போலீஸார் ஒட்டிய சுவரொட்டிகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

கேரளம்: பல மாவட்டங்களில் பலத்த மழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை

கேரளத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: சாகர், ஹர்ஷ் அபாரம்

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாகர், ஹர்ஷ் ஆகியோர் அபார வெற்றி பெற்றனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

கோவை, ஜெய்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

தீபாவளி, சத் பூஜை திருவிழாக்களை முன்னிட்டு கோவையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

மருத்துவ முகாமில் திமுக எம்.பி.- எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமையொட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகையில் தனது பெயர், புகைப்படம் இடம் பெறவில்லை எனக் கூறி, திமுக மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையா பிறந்த தினம்

பிரதமர் மரியாதை

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

நயினார் நாகேந்திரன் கருத்து உண்மைக்கு புறம்பானது

பிரதமருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது குறித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

டெய்லர் ஃப்ரிட்ஸ், ஷெல்டன், ஒஸாகா, ஸ்வியாடெக் முன்னேற்றம்

டொரண்டோ மாஸ்டர்ஸ் போட்டியில் டெய்லர் ஃப்ரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறினர். கனடா ஓபன் டபிள்யுடிஏ மகளிர் போட்டியில் நவோமி ஒஸாகா, ஸ்வியாடெக் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

கோல் இந்தியா உற்பத்தி 6% சரிவு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவு: மக்களுக்கு பிரதமர் அழைப்பு

சுதேசி உணர்வைத் தழுவி, உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

கிணற்றில் மூழ்கிய 2 சிறுமிகள் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே சனிக்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுமிகள் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர்.

1 min  |

August 03, 2025