Newspaper
Dinamani Thoothukudi
நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
நாகர்கோவிலில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 36-ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
முன்னாள் எம்.பி. வசந்தகுமார் நினைவு தினம்
முன்னாள் எம்.பி. ஹெச்.வசந்தகுமாரின் 5 ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா (படம்) தண்ணீர் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்
மாநிலம் முழுவதும் உஷார் நிலை
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
இந்தியர்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்
உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
தூத்துக்குடி அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா செப். 23இல் தொடக்கம்
புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா செப். 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
திருச்செந்தூர் பகுதியில் ரூ. 89 லட்சத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
திருச்செந்தூர் பகுதியில் ரூ. 89 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
எப்போதும் வென்றானில் இரு சக்கர வாகன விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
கிராம உதவியாளர்கள் எழுத்துத் தேர்வு செப். 6-க்கு மாற்றம்: ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில், கிராம உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு செப். 3ஆம் தேதியிலிருந்து செப்.6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜார்க்கண்ட் பேரவையில் தீர்மானம்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜார்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போர்டு
திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போர்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை
தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்
மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மக்கள் நீதிமன்றம் வழி மாணவரின் கல்விச் சான்றிதழ் திரும்ப அளிப்பு
மக்கள் நீதிமன்றம் மூலமாக மாணவரின் கல்விச் சான்றிதழ் திரும்ப அளிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
யுஎஸ் ஓபன் 3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
பட்டகசாலியன்விளை அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
நாகர்கோவில், பட்டகசாலியன்விளை அருள்மிகு ஸ்ரீகாரமூடு இசக்கி அம்மன், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
பீடி தர மறுத்த தொழிலாளி மீது தாக்குதல்: வியாபாரி கைது
சாத்தான்குளம் அருகே பீடி தர மறுத்த தொழிலாளியைத் தாக்கியதாக பழைய இரும்பு வியாபாரியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
விளாத்திகுளம் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட நெடுங்குளம், பல்லாகுளம், விளாத்திகுளம் பேரூராட்சி ராஜீவ் நகர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |