Newspaper
Dinamani Thoothukudi
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
அமித் ஷா 'தலை துண்டிப்பு' பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்
ஊடுருவல் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
பைக்கிலிருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு
குளச்சல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மீன்வத் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
ஜமீன் கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஜமீன் கரிசல்குளம், அயன் பொம்மையாபுரம் ஆகிய கிராம மக்கள் பயன் பெறும் வகையில் ஜமீன் கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் உயிரிழந்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
சாத்தான்குளம் பகுதியில்...
சாத்தான்குளம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச திருமணம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சார்பில் 3 இலவச திருமணங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்
தமிழக அரசு கொண்டு வந்த மாடு இனப்பெருக்கச் சட்டம், நாட்டின மாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
களியக்காவிளை அருகே வீட்டில் படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
சமத்துவமே லட்சியம்!
இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.
2 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
ரஷிய எண்ணெயால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை!
ஆய்வறிக்கையில் தகவல்
2 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
தீபாவளி பண்டிகை: வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மதுரை - கச்சேகுடா உள்பட சில வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
நீரோடி - வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து இயக்கம்
கன்னியாகுமரி மாவட்டம், நீரோடி மீனவ கிராமத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கியது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
தனியார் பேருந்தின் சேவைக் குறைபாடு: மாணவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
முன்பதிவு செய்யப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு அப்பேருந்து நிறுவனமும், பயணச்சீட்டு முன்பதிவு செயலி நிறுவனமும் இணைந்து ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை தூத்துக்குடியில் திறப்பு
தூத்துக்குடியில் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மிஸோரமில் யாசகர்களுக்குத் தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்
வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் யாசகம் கேட்பவர்களுக்குத் தடை விதித்து அந்த மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |