Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Thoothukudi

மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

முதல்வர் இன்று வெளிநாடு பயணம்

ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷம் குடித்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் அளிப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ்ராஜன்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

நிகழ் நிதி ஆண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குறுதி பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

மதிமுக நெல்லை மண்டல மாவட்டச் செயலர்கள் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நெல்லை மண்டல மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடி மாமன்ற சாதாரணக் கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

யோகா போட்டியில் வீரபாண்டியன் பட்டணம் பள்ளி சாதனை

யோகா போட்டியில் வீரபாண்டியன் பட்டணம் புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

விஜய் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்

திமுக தலைவர் விஜயின் வருகை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவு

வரும் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

கோவில்பட்டி கல்வி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு

காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.

3 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

ரஷியாவிலிருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பிறந்தநாளையொட்டி பரமன்குறிச்சியில் 'மதச்சார்பின்மை காப்போம்' பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

சீனாவை சாய்த்தது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்

பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

ஓட்டப்பிடாரம், வாஞ்சி மணியாச்சி பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையம் மற்றும் கே.வி ஒட்டநத்தம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு: கன்னியாகுமரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது

மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

தீயணைப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

விளையாட்டு, ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு, மதர் பைரோஸ் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு, ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஐபிஎன் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

திருச்செந்தூர் கடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.

2 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் ஈவெரா படம்

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈவெராவின் படம் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதைத் தாம் திறந்துவைக்க உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு

உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு என்றார் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம்.

1 min  |

August 30, 2025

Dinamani Thoothukudi

சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது ‘விரைவாக’ முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Sayfa 5 ile ilgili 300