Newspaper
Dinamani Thoothukudi
இதற்கொரு முடிவு எப்போது?
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதி
தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
குழித்துறை பகுதிகளில் 4 நாள்கள் மின்தடை
குழித்துறை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தட்டுமரக் கிளைகள் அகற்றுதல், பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப். 1) முதல் வியாழக்கிழமை (செப். 4) வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
2 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 1.18 லட்சம் காணிக்கை
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலின் மூலம் ரூ. 1.18 லட்சம் காணிக்கையாக வசூலாகி இருந்தது.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
புதுக்கடை அருகே...
புதுக்கடை அருகே உள்ள ஒளிபாறை பகுதியில் பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
பூங்காவை சீரமைக்க கோரிக்கை
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புலமாடன் செட்டி யார் நினைவு பூங்காவை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
கோவில்பட்டி அருகே பள்ளி மாணவரை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு
கோவில்பட்டி அருகே பள்ளி மாணவரை அவதூறாகப் பேசி தாக்கியதாக ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
தசரா திருவிழா முன்னேற்பாடு குலசேகரன்பட்டினம் கோயிலில் நாளை ஆலோசனைக் கூட்டம்
குலசேகரன்பட்டினம் கோயிலில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 2) நடைபெறுகிறது.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
விளாத்திகுளத்தில் பேருந்து பயணத்தில் கரிசல் இலக்கிய கூடுகை நிகழ்ச்சி
இன்றைய தலைமுறையினர் கரிசல் இலக்கியப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் வாசிக்கவும், எழுதவும் செய்திட ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக கரிசல் எழுத்தாளர்கள் பங்கேற்ற பேருந்து பயணத்தில் கரிசல் இலக்கிய கூடுகை எனும் தலைப்பிலான பயணம் வேப்பலோடையில் தொடங்கி குளத்தூர், புளியங்குளம், விளாத்திகுளம் வழியாக ராமச்சந்திராபுரம் வரை மக்கள் சந்திப்பு பயணமாக நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Dinamani Thoothukudi
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 min |