Newspaper
Dinamani Thoothukudi
63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
நாகர்கோவிலில் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்: நடவடிக்கைக்கு உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத்துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமாகினர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சார்பில் போதை விழிப்புணர்வுப் பேரணி
கன்னியாகுமரி மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் போதை விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி பெருவிழா
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி பெருவிழாவின் 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
பைக் மீது சொகுசு கார் மோதி விபத்து: இருவர் பலத்த காயம்
மயிலாடி அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் இருவர் பலத்த காயமடைந்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை கலிவேட்டை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
காலிறுதியில் தோற்றார் சிந்து
பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
குறைந்துவரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிர்லா கவலை
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
இந்து முன்னணி சார்பில் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் அளிப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி உடன்குடி பிரதான பஜாரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்
அமைச்சர் பியூஷ் கோயல்
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி நடை அனுமதிச் சீட்டை (பாஸ்) பயன்படுத்தி சட்டவிரோதமாக கனிமவளம் ஏற்றிச் சென்ற 4 கனரக லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (\"கம்பெனி\") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (\"AGM\") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் (\"OAVM\") மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
2 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
படகு ஓட்டுநர் உரிமம் பெற ஒரு வார உள்வளாகப் பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், படகு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான ஒரு வார உள்வளாகப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
உறவுகளைப் போற்றுவோம்!
முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்
2 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
கோவில்பட்டி அருகே சாலை மறியல்
கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிப்பட்டியில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
காமராஜ் கல்லூரியில் செப்.7 இல் மாநில செஸ் போட்டி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வருகிற செப்.7ஆம் தேதி 4ஆவது மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற உள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
முடபும் என்றால் முடுபும்!
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
3 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்: விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மிதந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Thoothukudi
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.
1 min |