Newspaper
Maalai Express
அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரி ரத்து செய்தார் டிரம்ப்
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
November 16, 2025
Maalai Express
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 16ம் தேதி (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தவெக மாவட்ட செயலாளர்கள் முறையாக போலீஸ் அனுமதி பெற்றுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டனர்.
1 min |
November 16, 2025
Maalai Express
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மறுப்பு
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
1 min |
November 16, 2025
Maalai Express
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ. 15சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் டிச.6 முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 15, 2025
Maalai Express
SIR-க்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என். ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
1 min |
November 15, 2025
Maalai Express
பீகார் சட்டசபை தேர்தல் 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை
முதல்மந்திரி நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
1 min |
November 14, 2025
Maalai Express
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்
நித்தியானந்த தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
1 min |
November 14, 2025
Maalai Express
ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா? - தமிழக அரசு விளக்கம்
ஆணாக இருந்தால் மட்டும் போதும். தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிட்டு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
1 min |
November 13, 2025
Maalai Express
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 22ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த 27ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த 4ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்றஇறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது.
1 min |
November 13, 2025
Maalai Express
தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது
அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும்.
1 min |
November 10, 2025
Maalai Express
தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30ம், பவுனுக்கு ரூ.240ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 300க்கும், ஒரு பவுன் ரூ. 90 ஆயிரத்து 400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
1 min |
November 10, 2025
Maalai Express
திமுகவை யாராலும் ஒருபோதும் அழிக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி இல்லத் திருமண விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
1 min |
November 10, 2025
Maalai Express
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
1 min |
November 10, 2025
Maalai Express
16-ந் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன மழை சற்று கைகொடுத்தாலும், இம்மாதத்துக்கான வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யாத நிலையே இருந்து வந்தது.
1 min |
November 10, 2025
Maalai Express
பீகாரில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவு
ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6ந் தேதி நடந்தது. 121 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை நேற்று தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது பீகார் வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
1 min |
November 09, 2025
Maalai Express
தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த வழக்கு தொடர்பாக தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் சி.பி.ஐ. முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் கடந்த 6 மற்றும் 7ந்தேதிகளில் 17 தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 8 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான ஒருசிலர் நேற்றைய விசாரணைக்கும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
1 min |
November 09, 2025
Maalai Express
புதுக்கோட்டை, திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று கள ஆய்வு மேற்கொண்டும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அவர் கார் மூலம் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
1 min |
November 09, 2025
Maalai Express
‘பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள்': பிரதமர் மோடி
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளை, 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
1 min |
November 08, 2025
Maalai Express
ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக
திமுக 75வது ஆண்டு நிறைவு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
1 min |
November 08, 2025
Maalai Express
திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் தங்குவதற்கு போலீசார் தடை விதிப்பு
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம், அறுபடை வீடுகளில் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கடற்கரை சார்ந்த தலம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு தினசரி உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தங்கி சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
1 min |
November 08, 2025
Maalai Express
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் கடும் நடவடிக்கை: சென்னை கலெக்டர்
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
November 08, 2025
Maalai Express
‘வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்’: நிர்மலா சீதாராமன்
வணிக நகரமான மும்பையில் நேற்று ஸ்டேட் வங்கியின் 12வது பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கிகளின் நிலை குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர், “நாட்டிற்கு பெரிய அளவிலான, உலகத்தரத்திலான வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கியும் மற்ற பிற வணிக வங்கிகளும் சேர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றன” என்றார்.
1 min |
November 07, 2025
Maalai Express
“எந்தக் கொம்பனாலும் தி.மு.க. இயக்கத்தை தொட முடியாது..'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் திருமண விழா ஒன்றில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: SIR பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அதை கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
1 min |
November 07, 2025
Maalai Express
‘வந்தே மாதரம்’ பாடல் 150 ஆண்டுகள் நிறைவு
வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய
1 min |
November 07, 2025
Maalai Express
நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்ட் உத்தரவு
தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஆகஸ்டு மாதம் 22ந்தேதி தானாகவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி டெல்லிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
1 min |
November 07, 2025
Maalai Express
மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு
பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சீரான சேவை நிபந்தனைகளை வகுத்துள்ள தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுக்களை விசாரிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
1 min |
November 04, 2025
Maalai Express
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று (நவம்பர் 4ஆம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
November 04, 2025
Maalai Express
தமிழகம், புதுவையில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி தொடங்கியது
பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
1 min |
November 04, 2025
Maalai Express
கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது மு.க.ஸ்டாலின் கண்டனம்
கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
November 04, 2025
Maalai Express
S.I.R.-க்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யும் திமுக
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை (4 ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.
1 min |