Newspaper
DINACHEITHI - DHARMAPURI
நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் 9 பேர் உயிரிழப்பு
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலி
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலியானார்கள், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன் (வயது 59). இவரது மனைவி சஜிதா(53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடந்த 2 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடாத வீரரை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பவல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் விலகியதை அடுத்து ரோஸ்டன் சேஸ் தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து நீண்டநேரம் தவித்த பசு
சிமெண்டு காங்கிரீட்டுகளை உடைத்து மீட்டனர்
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீசார் இருவர் பணியிட மாற்றம்
திருப்பூர் மே 19ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராவண வீரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு- மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
40 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு விருது அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம். பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவாரா?
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
பைனல் கொல்கத்தாவில்தான் நடக்கும்
மிகவும் நம்பிக்கையோடு இருப்பதாக சொல்கிறார் கங்குலி
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
கோடை விடுமுறையை ஓர்காட்டில் அலையோதிய சுற்றுலா பயணிகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூட்டை உடைத்து கல்லாவிலிருந்து 29 ஆயிரம் ரூபாய் கொள்ளை
திருவொற்றியூர் விம்கோ நகர் சக்தி புரம் சாலையில் இயங்கி வரும் பாரதப் பிரதமரின் பாரத மக்கள் மருந்து கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் வியாசர்பாடியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் எனவும் இவர் நேற்று இரவு ஒன்பது மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் காலை ஏழு மணி அளவில் மளிகை கடைக்கு தண்ணீர் கேன் போடும் நபர் ஒருவர் வந்து பார்த்தபோது மருந்து கடையில் இரண்டு பூட்டுகளையும் உடைக்கப்பட்டு கிடந்தது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்- 40 பேர் படுகாயம்
திருப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறவில்லை
தமிழிசை பேட்டி
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
8 மாநில முதல்வர்களுக்கு...
பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாட்டைத் தடுத்திட ஆளுநர்களைப் பயன்படுத்திய விதத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குறிப்பாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற தாமதத்தை ஆளுநர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்றும், உரிய அரசியலமைப்பு அல்லது சட்டக் காரணங்கள் இல்லாமல் அவற்றை நிறுத்திவைக்கிறார்கள் என்றும், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் வழக்கமான கோப்புகள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்றும், முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் தலையிடுகிறார்கள் என்றும், கல்வி நிறுவனங்களை அரசியல்மயமாக்க பல்கலைக்கழக வேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பந்தயத்தின் போது நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்தது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் மே 24-ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானலில் வரும் மே 24 ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி
சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
மலைப்பகுதிகளில் நிலவும் இதமான கால நிலையை ரசித்து உற்சாகம்
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புக்கு மாணவர்சேர்க்கை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் கடற்காற்று வீச தொடங்கும்
தனியார் வானிலையாளர் தகவல்
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
தாழ்த்தப்பட்டோர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு...
திராவிட இயக்கத்தின் தோற்றுவிக்கப்பட்டதே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத்தான். அந்த உன்னத இலட்சியத்தை அடைய ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் போதும் திமுக சிற்சில அடிகளை எடுத்துவைத்து முன்னேறுகிறது.
2 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆபாச செயலி - சென்னை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது
சென்னையில் துணிகர சம்பவம்
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பார்வேஸ் ஹொசைன் அபார சதம் யு.ஏ.இ. அணியை வீழ்த்திய வங்காளதேசம்
வங்காளதேசம்-யு.ஏ.இ. இடையிலான முதல் டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
போர் நிறுத்தம் குறித்து புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |