Newspaper
DINACHEITHI - DHARMAPURI
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: காவல் ஆணையர் அருண் உத்தரவு
சாலைவிபத்துக்களைதவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும்,அறிவுரைவழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒருசில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம்: இயக்குநர் ராஜமவுலி பாராட்டு!
புதிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. மே 1-ம் தேதி 'ரெட்ரோ' படத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
முன்னாள் படைவீரர்களுக்கான புத்திக்கூர்ப் பயிற்சி
தேனி மாவட்டம், தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் புதிதாகத் தொழில் தொடங்க உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் முன்னேற்றம் மற்றும் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு கவர்னரின் துணைவேந்தர்கள் நியமனம் ரத்து
ஐகோர்ட்டு உத்தரவு
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை
கமல் - மணிரத்னம் கூட்டணியில், ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள 'தக் லைஃப்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர். ரஹ்மானை டி வி தொகுப்பாளினி 'டிடி' பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் \"பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வார்கள்\" என்று டி டி பேச்சில் குறிப்பிட்டார். அதற்கு ஏ.ஆர். ரஹ்மான் \"பெரிய பாயா?\" என கேட்டு சிரித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராஜபாளையம் அருகே விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி ) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
‘தக் லைப்’ படம் ‘நாயகன்‘ படத்தின் தொடர்ச்சியா? கமல் பதில்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைப் படம் ஜூன் 5ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பாக படத்தில் நடித்த கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
போரை முடிவுக்கு வர ரஷ்யா தயாரா?
ஜெலன்ஸ்கி கேள்வி
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
கூலி தொழிலாளியை விரட்டிச் சென்று கொடூரமாக கொன்ற 8 சிறுவர்கள்
5 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
காதல் விவகாரத்தில் பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை
விசாரணையில் பரபரப்பு தகவல்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
உடல் எடையை குறைத்த குஷ்பு
கடந்த சில ஆண்டுகளாக குண்டாக இருந்து வந்த நடிகை குஷ்பூ உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வந்தார். கடுமையான பயிற்சிக்கு பின் குஷ்பு இப்போது மிகவும் சிலிம் ஆக மாறி வியக்க வைத்துள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கை: கல்குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகைளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை
உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை ராணி மேரி கல்லூரியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
2½ வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கள்ளக்காதலன்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மால்வானி பகுதியை சேர்ந்தவர் ரீனாஷேக். தனது கணவரை பிரிந்த இவர் தனது 21/2 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொடர் மழையால் வெள்ளக்காடு: பெங்களூருவுக்கு மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி : தலா ரூ.4 லட்சம்
இழப்பீடு அறிவித்தார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி காங்கிரஸ்
கர்நாடக பேரணியில் ராகுல் காந்தி பெருமிதம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது: கல்லூரி மாணவி உருக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள், சிறுவன் பலி
வலையங்குளம் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியான விபத்து குறித்துபெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: தாய், தந்தை மகள் 3 பேர் பலி
இளைய மகள் படுகாயம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் வெள்ளத் தடுப்பு...
புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொன்றும் 3.3 மீ அகலமும் 1.7 மீ உயரமும் கொண்ட இரண்டு நீர் போக்கு வழி பகுதிகள் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில், மெட்ரோ இரயில் பணிகளுக்காக ஒரு நீர்போக்கு வழி பகுதி தற்காலிகமாக அடைக்கப்பட்டு, மற்றொரு நீர்போக்கு வழி பகுதியில் மழைநீர் தடையில்லாமல் வெளியேற வகை செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென்காசியில் மக்கள் குறைகேட்கும் நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
விஜய் வசந்த் எம்பிக்கு பிறந்தநாள்: செல்வ பெருந்தகை வாழ்த்து
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகப் பிரிவு தலைவருமான விஜய் வசந்த் அவர்களின் 42-வது பிறந்தநாள் விழா சென்னை சவுத் போக் சாலையில் உள்ள ஸ்டூடியோவில் கொண்டாடப்பட்டது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென்மலையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு
பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
குரூணாசம்பந்தர் பள்ளி மாணவ- மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.
மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான. லைப் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு(332 மாணவர்களும்) 11ஆம் வகுப்பு (262 மாணவர்களும்) அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத சதவீத தேர்ச்சினையும், மாவட்டத்தில் பட்டத்தில் சிறப்பு இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
பஹல்காமில் 27-28 பேரை இழந்தோம், சாதித்தது என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாவது :-
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தஞ்சையில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |