Newspaper
Dinakaran Nagercoil
அகிலேஷ் யாதவ் பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
மிசோராம் முழுமுறை ஆணைய நிர்ணயத்தின் புதிய மின் கட்டணம் அமல்
மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் நிர்ணயத்தின்படி புதிய மின் கட்டணம் நேற்ற முதல் அமலுக்கு வந்தது. இதில், வீட்டு நுகர்வோர்களுக்கான கட்டண செலவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
மேம்பாலம் அமைக்காவிட்டால் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு
மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோட்டில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
122 படங்களில்
கடந்த 6 மாதங்களில்
2 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
ஜிஎஸ்டி உள்நாட்டு பொருளாதாரத்தை மறுவடிவமைத்த ஒரு மைல்கல் சீர்திருத்தம்
ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை மறுவடிவமைத்த ஒரு மைல்கல் சீர்திருத்தமாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
அதிபர் டிரம்ப் - மஸ்க் இடையே மீண்டும் வார்த்தை போர் வெடித்தது
வரிச் சலுகைகள் மற்றும் செலவு குறைப்புக்கான மசோதா தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உலக பணக்காரர் எலான் மஸ்க் இடையே மீண்டும் வார்த்தை போர் வெடித்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி மிரட்டி உள்ளனர்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
சூப்பர் நேச்சுரல் திரில்லர் தி பிளாக் பைபிள்
'தி பிளாக் பைபிள்' படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை இபிஎஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு பாலா ஜி. ராமசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
மருத்துவர் சங்க மாரத்தான் ஓட்டம்
உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர் சங்கம் மார்த்தாண்டம் கிளை சார்பாக போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
கோணக்காலுக்கான ‘பான்செட்டி’ சிகிச்சை முறை
சாதாரணமான ஒரு வளர்ச்சி அடைகின்ற கால் வளைந்து கோணக்காலாக மாறுகிறது. கருப்பையில் குழந்தை வளரும் 12-வது மற்றும் 2-வது வாரத்தில் இருந்து 3 முதல் 5 வயது வரை ஆரம்பிக்கும் இந்த குறைபாட்டிற்கு அசாதாரணமான மரபணுக்கள் காரணமாகிறது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
ஏசி, ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான ரயில் கட்டண உயர்வு அமல்
ஏசி, ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான ரயில் கட்டண உயர்வு நாடு முழுவ தும் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
சலுகை வலைவீசி உதவியாளர் கைது
சங்கரன்கோவில், ஜூலை 2: தென்காசி மாவட்டம் சங்க ரன்கோவில் வடகாசி அம் மன் கோயில் 1ம் தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி (55). இவர் அருணகிரி சங்கரன் கோவில் என்ற முகநூல் சமூக வலைதள முகவரியில் இந்து கடவுள்களை இழிவுபடுத் தும் வகையிலும், இந்து சமுதாய பண்பாட்டினை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச் சியாக தகவல் பதிவிட்டு வந் துள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் திருமண முன் பணம் ரூ.5 லட்சமாக உயர்வு
திருமண முன்பணமாக இனிமேல், அரசு ஊழி யர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
காலாவதி வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது
சுற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பதாக கூறி டெல்லி பாஜ அரசு நடவடிக்கை
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
துணைத்தேர்வு எழுத பயிற்சி அளிக்க வேண்டும்
முஞ்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியை கலெக்டர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பதில் இழுபறி நீடிப்பு
ரூ.3.25 கோடியில் பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் கடந்தன
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
பைக் மோதி மூதாட்டி படுகாயம்
தக்க லையை அடுத்த மருதூர்க்கு றிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (80). இவர் தக்கலை அரசு மருத்துவம னையில் மருந்து வாங்கி விட்டு வீட்டுக்கு பஸ்சில் சென்றுள்ளார். சுவாமி யார்மடம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு மாத தலைமை பதவியை ஏற்றது பாக்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பதவியை நேற்று முதல் பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
அன்புமணி இல்லையென்றால் இன்று அவர் இல்லை பாமகவை உடைக்க பார்க்கும் அருள் ஒரு அரசியல் வியாபாரி
அன்புமணிக்கு போட்டியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். வரும் 10ம்தேதி கும்பகோணத்தில் நடக்கும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
3 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் தின கட்டுரை, பேச்சு போட்டிகள் அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
ஜெய் ஜோடியானார் மீனாட்சி கோவிந்தராஜன்
ஜெய் நடிப்பில் உருவாகும் 'சட்டென்று மாறுது வானிலை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள் ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் பதிவுசெய்யப்பட்ட தனிமனைகளுக்கு வரன்முறை
விண்ணப்பிக்க அழைப்பு
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்காளராக பதிவு செய்ய வேண்டும்
பொது மக்கள் எங்கு வசிக் கிறார்களோ அந்த தொகு தியில் மட்டுமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலி யுறுத்தி உள்ளது.
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடை திறப்பு
மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் ஐயன் திருவள்ளுவர் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தால் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
குமரி மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றர்
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாவட்ட கலெக்டர் அழகுமீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
மறுகட்டுமான திட்டத்தில் டிசம்பருக்குள் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்
தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார் பில் மறுகட்டுமான திட்டத் தின் கீழ் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 7212 அடுக் குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு பய னாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரி வித்தார்.
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி
5 தொழிலாளர்கள் படுகாயம்
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பதற்காக திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நாளை தொடங்குகிறது என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் தெரிவித்தார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
பிஎச்டி படிப்பதாக கூறி ஐஐடி மும்பையில் 14 நாட்கள் தங்கியிருந்த போலி மாணவர்
பிஎச்டி படிப்பதாக கூறிக்கொண்டு ஐஐடி மும்பையில் 14 நாட்கள் தங்கியிருந்த போலி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி அருகே லீபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (53). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் முருகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் அவதிப் பட்டு வந்துள்ளார். மருத் துவம் செய்தும் அவரது உடல் உபாதைகள் சரி யாகவில்லை என கூறப்ப டுகிறது. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
1 min |
July 02, 2025

Dinakaran Nagercoil
ரயில்ஒன் ஆப் ரயில்வே அறிமுகம்
ரயில் பயணிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் ரயில்ஒன் மொபைல் ஆப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
1 min |