Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா நிறைவேறியது

மக்கள வையை தொடர்ந்து மாநி லங்களவையிலும் எந்த விவாதமும் இன்றி புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநி லங்களவையில் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத் தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்த நிலை யில் இம்மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாரா மன் தாக்கல் செய்து நிறை வேற்றினார்.

2 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

தமிழ்சினிமா மீது காதல்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, 'ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி யுள்ளார். அவர் கூறியது:

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

ஹார்மோன் ஊசி போட்டு வங்கதேச சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 200 பேர்

பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட வங்கதேச சிறுமி, தான் 3 மாதங்களில் 200க்கும் அதிகமானவர்க ளால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டதா கக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

மாநில கல்விக் கொள்கை மீதான சந்தேகங்களுக்கு பதில் | அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை (பள்ளிக்கல்வி-2025)' குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விடை அளிப்பது நமது கடமை.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

2026ல் மீண்டும் திமுக ஆட்சி

வரும் 2026ல் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என வைகோ தெரிவித்துள்ளார்.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு

அமைச்சர் கே.என். நேரு உறுதி

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

பம்பன் புதிய தூக்கு பாலத்தில் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

பாம்பன் புதிய ரயில் தூக் குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளா றால், பாலத்தை கடக்க முடியாமல், நடுவழியில் அடுத்தடுத்து நின்ற ரயில்க ளால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு நாய் கடியால் 4,80,483 பேர் பாதிப்பு; 43 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

1 min  |

August 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீட் தேர்வில் தோல்வியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

கொடுங்கையூர் ஸ்ரீவா ரியர் நகர் நாராயண சாமி கார் டன் 3வது தெருவை சேர்ந்தவர் ஹரி ஷ் குமார் (42). தி. நகரில் உள்ள தனியார் கம்பெ னியில் கணக்காளராக வேலை செய்து வருகி றார்.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

ஹாரர் திரில்லர் கதை நறுவீ

ஹரீஷ் சினிமாஸ் வழங்கும் ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் எம். இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நறுவீ. இப்படம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

பதிவுத்துறை டெண்டர் முறைகேடு பேரம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

நண்பரை வழியனுப்புவதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருந்தார் விக்கியானந்தா. கூடவே பேச்சுத் துணைக்கு பீட்டர் மாமாவையும் கூட்டி வந்திருந்தார். நண்பரை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், வழக்கம்போல் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார் பீட்டர் மாமா.

2 min  |

August 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாவலர் - செழியன் அறக்கட்டளை சார்பில் சென்னை வி.ஐ.டி பல்கலையில் நெடுமாறன், கரண்சிங்குக்கு விருது

சென்னை விஐடி பல்க லைக்கழகத்தில் நாவலர் - செழியன் அறக்கட்டளை மற்றும் விஐடி சென்னை இணைந்து, நாவலர் மற்றும் இரா. செழியன் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடத் தின. விழாவுக்கு, விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடிதுணை தலைவர் ஜி.வி. செல்வம் வரவேற்றார்.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

23ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை எடப்பாடி சுற்றுப்பயணம் |தொகுதி அறிவிப்பு|

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 23ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

207 அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் இல்லையா?

தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என்று வெளியாகியுள்ள செய்திக்கு தொடக்க கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

1 min  |

August 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை உடனே அகற்றவேண்டும்

அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிகாரிகளிடம் இழப்பீடு ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி உத்தரவு

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்பட 11 பேருக்கு இரட்டை வாக்கு

ஒன்றிய இணை அமைச் சர் சுரேஷ் கோபி, தம்பி மற்றும் உறவினர்கள் 11 பேருக்கு இரட்டை வாக் குகள் இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி காங்கிரஸ் சார்பில் திருச்சூர் போலீஸ் கமி ஷனரிடம் புகார் அளிக்கப் பட்டது. இது குறித்து விசா ரணை நடத்த போலீஸ் தீர்மானித்துள்ளது.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும்

உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க் கடி நோய் அதிகரித்து வருகிறது. இந்த வகை நோயால் ஆண்டுக்கு 65,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இறக் கின்றனர். ரேபிஸ் நோய் உயிரிழப்பு தற்போது இந் தியாவிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் சமீபகாலமாக தெரு நாய் கடி என்பது அதிகப்படி யாக இருந்து வருகிறது.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பரில் வெளிநாடு பயணம்

இங்கிலாந்து, ஜெர்மன் செல்கிறார்

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும். இது 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அல்லது அதற்கு பின் பணியில் சேரும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்க கூட்டாக செயல்பட வேண்டும்

தமிழ்நாட்டில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக பாலாறு ஓடுகின்றது அதனை சுற்றி இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை பாலாற்றில் கலப்பதாகவும் எனவே இத்தகைய மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பதுபோல் எல்.கே.சுதீஷ் பதிவிட்ட படத்தால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு

ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போன்ற படத்தை திடீரென தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் பதிவிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் குழந்தையை வளர்க்க ஜோடி சம்மதம்

லிவிங் டுகெதர்' மாணவியுடன் காதலன் பகீர் வாக்குமூலம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம்

2 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

சிகாகோவில் பரபரப்பு பட்டாசு ஆலை அதிபர்கள் வீடு, ஆபிசில் ஐ.டி ரெய்டு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம நத்தம், நத்தம், சர்க்கார் புறம்போக்கு பகுதிகளுக்கு பட்டா வழங்க புதிய வழிமுறைகளை அறிவித்தது அரசு

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம நத்தம், நத்தம், சர்க்கார் புறம்போக்கு பகுதிகளுக்கு பட்டா வழங்க புதிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சவுமியா தோல்விக்கு ஜி.கே.மணி காரணம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக நிர்வாகி எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. புத்தகத்தை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டு பேசினார். முன்னதாக முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி பேசியதாவது:

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மக்களுக்கு நகை கொடுத்த மாமியார் படுகொலை

மகளுக்கு நகை, பணம் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை, மருமகளே கழுத்து நெரித்து தலை முடியை பிடித்து தரையில் இடித்து கொன்றார்.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

தடுப்பணை நீரில் மூழ்கி 4 ஏர்ட்சி செயலர் உள்பட 2 பேர் பரிதாப பலி

திருவாரூர் அருகே சோகம்

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை அடகு வைத்து ரூ.3 கோடி துணிகர மோசடி

திருவண்ணாமலை காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி தொடர்பாக பெண் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

புதிய வருமான வரி மசோதா 3 நிமிடங்களில் நிறைவேறியது

மேலும் 7 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே நிறைவேற்றியது ஒன்றிய அரசு

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

காசாவில் இன்ரோ குண்டுவீச்சு பத்திரிகையாளர்கள் 6 பேர் பலி

காசாவில் உள்ள அல்- ஷிபா மருத்துவமனையின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே, பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப் பட்டிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் குண் டுவீசியது.

1 min  |

August 12, 2025