Newspaper

Dinakaran Trichy
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘காவலர் நாள் விழா-2025’ உறுதிமொழி ஏற்பு
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘காவலர் நாள் விழா-2025’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆண்-பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
1 min |
September 11, 2025

Dinakaran Trichy
காட்சிகளை ஸ்பாய்லர் செய்த ரசிகர் கான்ஜுரிங் ஓடும் தியேட்டரில் தம்பதிக்கு அடி, உதை
புனேயில் உள்ள சின்ச்வாட் பகுதியில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர் ஒன்றில் 'கான்ஜுரிங் - லாஸ்ட் ரைட்ஸ்' ஹாலிவுட் படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தை அப்பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஷியாம், தனது மனைவி மற்றும் தங்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் சீட்டில் இருந்த நபர், தனது மனைவியிடம் படத்தில் வரும் அடுத்தடுத்த காட்சிகளை பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.
1 min |
September 11, 2025

Dinakaran Trichy
கிரைம் திரில்லர் பெண் கோட்
ஆண் இரண்டு கண்க ளால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள். இந்த அடிப்படையில் உரு வாகி இருப்பது தான் 'பெண்கோட்' திரைப்ப டம்.
1 min |
September 11, 2025
Dinakaran Trichy
எம்ஜிஆர், ஜெயலலிதா பின் பிரதமர் மோடி, அமித்ஷாவை முன்னிலைப்படுத்திய செங்கோட்டையன்
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியை பாஜவுடன் அடமானம் வைக்கும் அளவுக்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டு வருவது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் புகழ்ந்து பேசுவதில் அக்கட்சி தலைவர்களிடையே பெரும் போட்டியே நிலவி வருகின்றது.
1 min |
September 11, 2025
Dinakaran Trichy
காவலர் நாள் விழா-2025' உறுதிமொழி ஏற்பு ... முதல் பக்க தொடர்ச்சி
வகையில் பல்வேறு சிறப்பு தினங்களான அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், சகோதரர்கள் தினம், சகோதரிகள் தினம் என்று பல்வேறு தினங்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
1 min |
September 11, 2025
Dinakaran Trichy
ரூ.30 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு?
நடிகை கரிஷ்மா கபூர் வழக்கு
1 min |
September 11, 2025
Dinakaran Trichy
கொலோன் பல்கலை.யின் தமிழ்த்துறை வழங்கிய ஓலைச்சுவடிகள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைப்பு
கொலோன் பல்கலைக்கழ கத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாது காத்திட ரோஜா முத் தையா ஆராய்ச்சி நூல கத்தின் இயக்குநர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
September 11, 2025
Dinakaran Trichy
இளைஞர்கள் போராட்டம் அடங்கிய நிலையில் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது
காத்மாண்டு விமான நிலையம் மீண்டும் திறப்பு; பாதுகாப்பு பணிகளை தொடங்கியது ராணுவம்
2 min |
September 11, 2025
Dinakaran Trichy
அமித்ஷாவுடன் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை 15ம் தேதிக்கு பிறகு நினைப்பது நடக்கும்... நல்லது நடக்கும்...
வரும் 15ம் தேதிக்கு பிறகு நீங்கள் நினைப்பது நடக்கும் என்றும், நல்லதே நடக்கும் என்று செங்கோட்டையன் உறுதியளித்து உள்ளார்.
1 min |
September 11, 2025

Dinakaran Trichy
திமுகவையும், கூட்டணியையும் யாராலும் அழிக்கவும், உடைக்கவும் முடியாது
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
1 min |
September 11, 2025
Dinakaran Trichy
பதவிகளுக்கு ஆசைப்படாதவன் நான்
பாமக நிறுவனர் ராமதாஸ், 'மீண்டும் கிராமங்களை நோக்கி' என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை நேற்று தொடங்கினார். மதுராந்தகம் அருகே சூனாம் பேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மத்தியில் ராமதாஸ் பேசியதாவது:
1 min |
September 11, 2025
Dinakaran Trichy
திரையுலகில் பொன் விழா காணும் இளையராஜாவுக்கு வரும் 13ம் தேதி சென்னையில் பாராட்டு விழா
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் அன்புமிளிர இசைஞானி என அழைத்து போற்றப்பட்ட இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
1 min |
September 10, 2025

Dinakaran Trichy
மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் கிடப்பில் போட முடியாது
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அதிரடி
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
பாஜ கூட்டணியில் நிலவும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி பயணம்
பாஜ கூட்டணியில் நிலவி வரும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி செல்கி றார். அவர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
1 min |
September 10, 2025

Dinakaran Trichy
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்
திமுகவினரை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்துகிறார் காஞ்சிபுரத்தில் இருந்து பயணத்தை தொடங்கினார்
2 min |
September 10, 2025
Dinakaran Trichy
உச்சநீதிமன்றத்தில் டைப்பிஸ்ட்கள், ஷார்ட் ஹேண்ட் படித்தவர்களுக்கு வேலை
பணி: கோர்ட் மாஸ்டர். மொத்த இடங்கள்: 30. சம்பளம்: ரூ.67,700. வயது: 01.07.2025 தேதியின்படி 30 முதல் 45க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஓபிசி/மாற் றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் அறிமுக விழா
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
உச்சநீதிமன்றத்தில் டைப்பிஸ்ட், ஹார்ட் ஹெண்ட் ஆபரேட்டர்களுக்கு வேலை
பணி: கோர்ட் மாஸ்டர். மொத்த இடங்கள்: 30. சம்பளம்: ரூ.67,700. வயது: 01.07.2025 தேதியின்படி 30 முதல் 45க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ ஒபிசி/மாற் றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
சூரியனை பார்த்தே ஒரு மாதம் ஆகிவிட்டது எனக்கு சிறை வாழ்க்கை வேண்டாம் விஷம் கொடுத்து விடுங்கள்
சூரியனை கூட பார்க்க முடியாத சிறை வாழ்க்கையை தன்னால் சமாளிக்க முடியாததால் விஷம் கொடுக்குமாறு நீதிபதியிடம் தர்ஷன் கேட்க, கூடுதல் தலையணை, போர்வை மற்றும் சிறை வளாகத்தில் நடப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
2வது காலக்கெடு இன்றுடன் முடிகிறது அன்புமணி பதிலளிக்க ராமதாஸ் முடிவு
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு 16 குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதற்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியது.
1 min |
September 10, 2025

Dinakaran Trichy
பவுன் ரூ.81 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்
தங்கம் விலை மேலும் ஜெட் வேகத்தில் அதிகரித்து பவுன் ரூ.81 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் கண்டது.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
உச்சநீதிமன்றத்தில் டைப்பிஸ்ட்கள், ஷார்ட் ஹேண்ட் படித்தவர்களுக்கு வேலை
பணி: கோர்ட் மாஸ்டர். மொத்த இடங்கள்: 30. சம்பளம்: ரூ.67,700. வயது: 01.07.2025 தேதியின்படி 30 முதல் 45க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஓபிசி/மாற் றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
என் படைப்புக்கு எதிராக சதி
வ. கௌதமன் நடிப்பு, இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு. ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசை. வி.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வரும் 19ம் தேதி சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் இப்படத்தை வெளியிடுகிறார்.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
விற்பனை சரக்குகளின் திருத்தப்பட்ட விலையை அறிவிக்க வேண்டும்
பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு வருகிற 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. இந்நிலையில் விற்கப்படாத சரக்குகளின் விலையை மாற்றியமைக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
உச்சநீதிமன்றத்தில் டைப்பிஸ்ட், ஹார்ட் ஹெண்ட் ஆபரேட்டர்களுக்கு வேலை
பணி: கோர்ட் மாஸ்டர். மொத்த இடங்கள்: 30. சம்பளம்: ரூ.67,700. வயது: 01.07.2025 தேதியின்படி 30 முதல் 45க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ ஒபிசி/மாற் றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாசலுக்கு ரூ.1,500 கோடி பஞ்சாப்புக்கு ரூ.1,600 கோடி நிதி
கன மழை வெள்ளத்தால் கடு மையாக பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.1,600 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்ப டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025

Dinakaran Trichy
பீட்டர் மாமா wiki யாணந்தா
\"கடலோர மாவட்டத்தில் தேனிக் காரர் அணியில் இருந்து பிரிந்து சேலத்துக்காரர் அணிக்கு தாவிய மாஜி அமைச்சர், தேனிக்காரர் மீது விசுவாசம் தான் வைத்துள்ளாராம் .. இலை கட்சியில் இருந்து பிரிந்தவர் களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என ஆதரவு குரல் கொடுத்து வரும் கோபிகாரருக்கு தேனிக்காரர் ஆதரவு தெரிவித்தால் தேனிக்காரர் பக்கம் தாவிவிடலாம் என மாஜியானவர் தனது ஆதரவா ளர்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளாராம் .. இதற்கிடையே கடலோர மாவட்டத்தில் மற்றொரு மாஜி அமைச்சர் 'மணியானவர்' ஆரம்பம் முதல் சேலத்துக்காரர் அணியில் இருந்து வருகிறார். ஆனால் அவர் சேலத்துக்காரருடன் இருந்தால் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமா என சந்தே கத்தில் கோபிகாரருக்கு ஆதரவு கொடுக்கலாமா என தனது ஆதரவா ளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறாராம் .. இந்த டாப் பிக் தான் கடலோர மாவட்ட இலை கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கிறதாம் .. \" என் றார் விக்கியானந்தா.
2 min |
September 10, 2025
Dinakaran Trichy
13ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் நடிகர் விஜய் தேர்தல் பிரசாரம்
ஒரே நாளில் 3 முதல் 4 மாவட் டங்களில் த.வெ.க. தலை வர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பிரசாரம் திட்டமி டப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
சரிகை கடையில் இருந்து அனுமதியின்றி தங்கத் தண்டை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றதாக புகார்
சபரிமலை கோயில் துவாரகர் சிலை தங்கத் தகட்டை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றுள்ளதாக சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
1 min |
September 10, 2025
Dinakaran Trichy
மும்பை ஐஐடியில் அதிகாரி பணியிடங்கள்
மகாராஷ்டிரா, மும்பை ஐஐடியில் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |