Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Trichy

தாய்க்கு தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை

ஆன்லைன் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

1 min  |

September 13, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

முந்திரி தொழிலை பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்ற தனி அமைப்பு

தமிழ் நாட்டில் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்திட 'தமிழ்நாடு முந்திரி வாரியம்' என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

மத்தியஸ்தர் பேச்சுவார்த்தையில் முடிவு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்- பெப்சி இடையே சமரசம்

தமிழ் நாடு திரைப்பட தொழி லாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் புதிய சங் கத்தை தொடங்கியதால், தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்க உறுப்பினர் கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப் பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும்என்று பெப்சி கடிதம் அனுப்பி யிருந்தது. இதை எதிர்த்து, தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

1 min  |

September 13, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி உபகரணங்கள் பறிப்பு

இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

1 min  |

September 13, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

இரிடியம் மோசடி, ஹவாலா விற்பனை விவகாரம் அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி 9 மணி நேரம் சோதனை

விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு

1 min  |

September 13, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ஆதாரவாளர்கள் விலகிப்போவதால் விரக்தியில் இருக்கும் கெடு போட்ட கோட்டையாரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"ஓராட்டையானவரின் பதவி பறிபோனதும் பதவி வாங்கிக் கொடுத்தவர்களில் பாதி பேர் தொடர்பு எல்லைக்கு வெளியில்தான் இருக்காங்களாமே .. \" என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

பள்ளி நுழைவாயிலை ஆக்கிரமித்து எடப்பாடியை வரவேற்று கட்அவுட்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தியாகி என்.ஜி.ஆர். சாலையில் பல்லடம் நகராட்சி மேற்கு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

மக்களுக்கு பயனளிக்கும் கூடுதல் திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு முழுமையாக நிதி வழங்கிட வேண்டும்

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற 11வது காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு பேசியதாவது:

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

2023 மே 3ல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பின்னர் மணிப்பூருக்கு முதன்முறையாக செல்கிறார் பிரதமர் மோடி

ரூ.8500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

பரம்பரையான அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜக மையக்குழு வரும் 16ம் தேதி கூடுகிறது

தலைவர்களிடையே மோதல், கூட்டணியை உறுதி செய்வது குறித்து முக்கிய ஆலோசனை

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

சிராக், சாத்விக் இணை அரை இறுதிக்கு தகுதி

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

ரூ.80 கோடி நிலத்தை ரூ.4.5 கோடிக்கு வாங்கிய அண்ணாமலை

மாதம் ரூ.6 லட்சம் வீட்டு வாடகையை நண்பர்கள் கட்டும் நிலையில் ரூ.80 கோடி நிலத்தை ரூ.4.5 கோடிக்கு அண்ணாமலை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு ஒப்புக்கொண்டார். மேலும், வாங்கிய நிலத்தை மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்து உள்ளார். விரைவில் புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

2 min  |

September 13, 2025

Dinakaran Trichy

சசிலா கார்க்கி பதவி ஏற்பு

நாடாளுமன்றத்துக்கு 6 மாதத்தில் தேர்தல்

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த நடிகை

மும்பையில் படப்பிடிப்புக்குச் சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை கரிஷ்மா சர்மா, தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

அன்புமணிக்கு அருகதை இல்லை என்பது 30 வருடங்கள் கழித்துதான் ராமதாசுக்கு தெரிந்துள்ளது

அன்புமணி கட்சியில் இருப்பதற்கே அருகதை இல்லை என்பது, 30 வருடங்கள் கழித்துதான் ராமதாசுக்கு தெரிந்துள்ளது என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்புமணியை பாமகவில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் அவரும் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

நேபாளத்தில் இடைக்கால ஆட்சி அமைப்பது யார்?

சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நேபாளத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ராணுவ தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பதற்காக மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவோம்

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டியுள்ளோம். திமுக உறுப்பினர் சேர்க்கை 2.70 கோடியை தாண்டியுள்ளது என்று ஆர்.எஸ். பாரதி, ஆ.ராசா கூறினர்.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்

யோகி பாபுவை நடிப்பில் ‘ஆன் ஆர்டினரி மேன்' என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் ரவி மோகன்.

1 min  |

September 12, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

ஆடு, மாடுகளை தொடர்ந்து மலைகள், கடலுக்கு மரநாடு

ஆடு, மாடுகளை தொடர்ந்து, மலை, கடலுக்கு மாநாடு நடத்தப்படுமென சீமான் கூறியுள்ளார்.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.1,200 கோடி வெள்ள நிவாரணம்

பிரதமர் மோடி அறிவிப்பு

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்திய-மொரீஷியஸ் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா- மொரீஷியஸ் இடையே கல்வி, மின்சாரம், விண் வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் 7 ஒப் பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

ராகுல் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்

பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள் ளது.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதா? தேர்தல் ஆணைய ஆவணத்தை பாலு வெளியிட வேண்டும்

அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் கிடையாது என வழக்கறிஞர் பாலு கூறியிருந்த நிலையில், தைலாபுரத்தில் பாமக பொதுச்செயலாளர் முரளிசங்கர் கூறுகையில், “பாமகவை தொடங்கியவர், விதிகளை உருவாக்கியவர் ராமதாஸ், எல்லோருக்கும் பதவிகள், பொறுப்புகள் வழங்கியவர் ராமதாஸ். ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என கூறுவதற்கு பாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 46 ஆண்டுகளாக எல்லா நிர்வாக முடிவுகளையும் எடுத்தவர் ராமதாஸ். தற்போது அதனை கட்டுப்படுத்தாது என கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

ஓட்டல் அறைக்கு அழைத்த இயக்குனர் காமெடி நடிகை செக்ஸ் புகார்

தெலுங்கு நடிகை யான கீதா சிங், 2006ல் கிதாகிதாலு என்ற படத்தில் அறிமுகமானார். கிதா கிதாலு கீதா சிங் என்ற அங்கீகாரத்தை அப்படம் அவருக்கு கொடுத்தது. இதனையடுத்து நகைச்சுவை நடிகையாக நடித்து வரும் கீதா சிங், காஸ்டிங் கவுச் சவால்களை சந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பேசியுள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

கலவரத்தில் நேபாளம் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிக்கி இருக்கும் தமிழர்கள் கோரிக்கை

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

கலவரத்தில் நேபாளம் தாகூர்க் திரும்பு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிக்கி இருக்கும் தமிழர்கள் கோரிக்கை

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

தேர்தல் நடக்க உள்ள பியூரில் 4 வழி பசுமைச்சாலை, ரயில்வே திட்டத்திற்கு ஒப்புதல்

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பீகார் மாநிலத்தில் 4 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கும், ஒருவழி ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றுவதற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் ஆஜராக விலக்கு

சொத் துக் குவிப்பு வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன் றத்தில் நேரில் ஆஜராவ தில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

1 min  |

September 11, 2025