Prøve GULL - Gratis

Newspaper

Virakesari Weekly

கொழும்பில் இருவேறு பகுதிகளில் அடுத்தடுத்து திடீர் தீப்பரவல்

கொழும்பில் நேற்று சனிக்கிழமை இருவேறு திடீர் தீ விபத்துக்கள் ஏற்பட் டன. எனினும் கொழும்பு தீயணைப்புப் படையினர் துரிதமாக செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.

1 min  |

May 11, 2025
Virakesari Weekly

Virakesari Weekly

முத்தரப்பு சிக்கலுக்குள் எரிசக்தி பாதுகாப்பு

அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று வல்லரசு நாடுகளுக்கும் இடையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு சிக்கிக் கொள்ளுகின்ற நிலை உருவாகியிருக்கிறது.

3 min  |

May 11, 2025

Virakesari Weekly

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கான சவால்

வடக்கு, கிழக்கில் ஒரு பலப்பரீட்சை நடந்து முடிந்திருக்கிறது. உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுகின்ற இந்த பலப்பரீட்சை, தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர் பேரினவாத கட் சிகள் என்ற போட்டியை எட்டியிருந்தது.

3 min  |

May 11, 2025

Virakesari Weekly

மக்கள் வெளிப்படுத்திய செய்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிந்துவிட்டது. ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகள் கூட்டணி அமைத்தல், ஆட்சியமைத்தல் என்பனவற்றுக்கான தீவிர முயற்சிகளில், பேச்சுக்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டன.

5 min  |

May 11, 2025

Virakesari Weekly

அரச இயந்திரங்களால் தமிழ் மக்களின் காணிகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன

குருந்தூர்மலை அடிவாரத்தில் பயிர்செய்கை நடவடிக்கைக்காக நிலத்தை பண்படுத்திய வேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மூவரையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸ் நிலையம் சென்று பார்வையிட்டதுடன் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

1 min  |

May 11, 2025

Virakesari Weekly

கூட்டுறவுத்துறையால் மாத்திரமே அரிசி மாபியாவைக் கட்டுப்படுத்த முடியும்

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு

1 min  |

May 11, 2025
Virakesari Weekly

Virakesari Weekly

30 நாள்போர் நிறுத்தத்துக்கு இணங்குமாறு ரஷ்யாவை கோருவதற்கு 5 நாடுகள் தீர்மானம்

உக்ரேனுடன் 30 நாள் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு இணங்குமாறு ரஷ்யாவை கோருவதற்கு பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, போலந்து ஆகிய நாடுகள் நேற்று இணங்கின.

1 min  |

May 11, 2025

Virakesari Weekly

உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் கூறும் செய்தி

எதிர்பார்க்கப்பட்டதை போன்று வாக்களிப்பதில் மக்களின் ஆர்வமும் கணிசமானளவுக்கு குறைந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் 79.46 சதவீதமாகவும் பாராளுமன்ற தேர்தலில் 68.93 சதவீதமாகவும் இருந்த வாக்களிப்பு, உள்ளூராட்சி தேர்தல்களில் 55 சதவீதத்துக்கும் 60 சதவீதத்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்தது.

2 min  |

May 11, 2025

Virakesari Weekly

உத்தியோகபூர்வமாக எத்தரப்பும் பேசவில்லை டக்ளஸ் கூறுகிறார்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப் பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந் தவொரு தரப்பும் பேச்சுக்களை முன்னெ டுக்கவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரி வித்துள்ளார்.

1 min  |

May 11, 2025

Virakesari Weekly

ஆறு துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மூன்று உறுப்பினர்கள், அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் என, ஆறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

1 min  |

May 11, 2025

Virakesari Weekly

எங்களால் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முக்கியம்

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

1 min  |

May 11, 2025

Virakesari Weekly

கடின முயற்சிகள் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளைத் தக்க வைப்பது எப்படி?

இலங்கை பொருளாதாரத்தில் மிகக்கடின முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளைத் தக்கவைத்துக் கொள்வதில் நிலவும் சவால்கள் மற்றும் உயர்வானதும் நிலையானதுமான பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் கூட்டாக ஆராய்ந்துள்ளன.

1 min  |

May 11, 2025