Denemek ALTIN - Özgür

Newspaper

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

1 min  |

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

3 min  |

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

2 min  |

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

பங்களாதேஷை இன்னிங்ஸால் வீழ்த்திய இலங்கை முதலாவது WTC வெற்றிப் புள்ளிகளை ஈட்டியது

பங்களாதேஷுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை நான்காவது நாள் காலையுடன் நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

2 min  |

June 29, 2025

Virakesari Weekly

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சாதிப்பாரா?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் இலங்கைப் பயணம் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அவரது பயணம் கொழும்புடன் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தால் இந்த அதிர்வலைகள் உருவாகியிருக்காது. தமிழர் தாயகத்திற்கும் பயணம் செய்தபடியால் தான் இவை உருவாகியிருக்கின்றன.

3 min  |

June 29, 2025

Virakesari Weekly

மட்டு. போதனா வைத்தியசாலைக்கு அதிநவீன கட்புல சோதனை இயந்திரம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசா லைக்கு கட்புல சோதனை இயந்திரம், அபயம் அமைப்பினால் கடந்த வியாழக் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

செம்மணியில் மேலும் மூன்று எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வுப் பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

இலங்கை எப்படி பாயும்?

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தாலும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதில் இன்னும் சவால்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் இலங்கை மிகப் பெரிய பொருளாதார திட்டமிடல் மற்றும் மறுசீரமைப்புடன் பாய வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் உலகப் பொருளாதாரத்தில் அண்மைக்காலமாக இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான பாய்ச்சலை எட்டியுள்ளது. உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த முன்னேற்றத்தில் இந்தியாவில் மிக அருகில் இருக்கின்ற இலங்கை எவ்வாறு பொருளாதார ரீதியாக பயனடையப் போகிறது என்பதே பொருளாதார நிபுணர்களின் கேள்வியாக இருக்கிறது.

7 min  |

June 29, 2025

Virakesari Weekly

'பசுமை அமைதி விருதுகள்' விழா இன்று வீரசிங்கம் மண்டபத்தில்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான 'பசுமை அமைதி விருது' வழங்கும் பரிசளிப்பு விழா இன்று 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினருக்கு தங்கள் விருப்பப்படி செயற்பட அனுமதிக்க முடியாது

நமது நிருபர் கடந்தகால அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்ய நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

ஜே.வி.பி.யினருடன் வோல்கரின் சந்திப்பு ஏற்படுத்தியுள்ள சர்ச்சை

இலங்கை வரும் முக்கிய பிரமுகர்களை பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் சந்தித்துப் பேசும் நடைமுறை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

இலங்கையின் வர்த்தக வருவாய் இழப்பும் பரிமாற்ற விலை மோசடிகளை கட்டுப்படுத்தலும்

இந்நாட்களில் இலங்கையின் சில முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு வருமானங்களை மூன்றாவது நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிச் செலுத்துவதன் மூலம், கட்டாயமான வெளிநாட்டு நாணய மீட்டலைத் தவிர்த்து வருகின்றன. இதன் மூலம், அவர்கள் நாடுகளில் உள்வாங்கும் அலுவலகங்களைப் பயன்படுத்திப் பண்டங்களை குறைந்த மதிப்பில் விலை குறிப்பிடுவதன் மூலம் இறக்குமதி வரிகளும் உள்ளூர் வரிகளும் தவிர்க்கப்படுகின்றன.

4 min  |

June 29, 2025
Virakesari Weekly

Virakesari Weekly

இலங்கை சிக்கியுள்ள பொறிகள்

சிறுபான்மை இனத்தவர்களை சமத்துவமாக நோக்காத - பெரும்பான்மையினவாதமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் சமத்துவமின்மை என்ற பொறியாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இந்த இனவாதம் தான் முக்கால் நூற்றாண்டாக இலங்கைத் தீவை வளர்ச்சி அடையவிடாமல் தடுத்து வருகிறது.

2 min  |

June 29, 2025

Virakesari Weekly

சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட சர்வதேச முறைமை ஒன்று இல்லாது ஓர் உலகம்

2011 ஆம் ஆண்டில் படையெடுத்த அமெரிக்கா அந்த நாட்டை சின்னாபின்னமாக்கியது. பதினான்கு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட லிபியாவில் உறுதிவாய்ந்த அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாமல் இருக்கிறது.

4 min  |

June 29, 2025

Virakesari Weekly

ஒரு வாரத்துக்குள் காஸாவில் போர்நிறுத்தம்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஒரு வார காலத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

முடிவுக்கு வராத சிக்கல்கள்

மத்திய கிழக்குப் போர் ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தப் போர் நீண்டு சென்றிருக்குமேயானால், அதன் தாக்கம் இலங்கைக்கு அதிகமாகவே இருந்திருக்கும். ஏனென்றால், பாதுகாப்பு, பொருளாதாரம், பூகோள அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர ரீதியாக, இந்தப் போர் அரசாங்கத்துக்குச் சவாலான ஒன்றாக இருந்தது. 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்த முடிவு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது.

2 min  |

June 29, 2025

Virakesari Weekly

சர்வதேச விசாரணை: மறந்தாரா வோல்கர் டேர்க்?

கொழும்பில் வைத்து அவர் சர்வதேச விசாரணைக்கான அழைப்பு விடுப்பார் என யாராவது எதிர்பார்த்திருந்தால் அது தவறானது. அதற்கான வாய்ப்பு ஒருபோதும் இருந்திருக்காது.

2 min  |

June 29, 2025

Virakesari Weekly

பொருளாதார, தேசிய நல்லிணக்க சவால்களை ஜனாதிபதி அநுரவால் சமாளிக்க முடியும்

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் தென்னாப்பிரிக்காவும் இலங்கையும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றதாகத் தெரிவித்த தென்னாப்பிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி, பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு செல்ல மீண்டும் தடை

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மீள ஆலயத்துக்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 02ஆம் திகதி

இராம பிராணால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று இரண்டாவது நாளாகவும் ஆயிரக்கணக்கான அடியார்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜைக்காவின் கூட்டுக் கடிதம் இராஜதந்திரமற்ற அணுகுமுறை

இலங்கை மின்சாரச் சட்டத் திருத்தம் குறித்த ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஜைக்கா என்பவற்றின் கூட்டுக் கடிதத்தை அரசாங்கம் கண்டித்துள்ளதோடு, இந்தப் பிரச்சினையை அரசியல் மயமாக்கியது இராஜதந்திரமற்ற அணுகுமுறையாகும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

1 min  |

June 29, 2025

Virakesari Weekly

சரணாகதி அரசியலில் பதவிகளே முக்கியமாகின்றன

‘ரோசம் கெட்டவன் ராசாவிலும் பெரி யவன்’ என்று சொல்வார்கள். இதனை அரசி யலில் தெளிவாகக் காணலாம். இன்று ஒரு கட்சியில் இருப்பவர் நாளை இன்னுமொரு கட்சிக்குத் தாவிவிடுவார். பதவியும், பணமும்தான் அவர்கள் இருக்கின்ற கட்சியைத் தீர்மானம் செய்கின்றன. இந்தப் போக்கு முஸ்லிம் அரசியலில் நிறைந்து காணப்படுகின்றது. இதற்கு முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மட்டுமன்றி கட்சிகளின் தலைவர்களும் சோரம்போயுள்ளனர்.

3 min  |

June 29, 2025

Virakesari Weekly

தமிழர்களை துரத்துகின்ற தவறு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க முற்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவர், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தனர் என்பதை நினைவு கூர்ந்திருந்தார்.

2 min  |

June 29, 2025

Sayfa 1 ile ilgili 5