Newspaper

Virakesari Weekly
மக்களின் வாக்குகளை விலைபேசும் கலாசாரம்
ஒரு காலத்தில் சில அரசியல்வாதிகள் செய்த 'டீலுக்காக' அல்லது பணம், பதவிக்கு சோரம் போகின்றார்கள் என்பதற்காக அவர்களை நாம், 'அரசியல் வியாபாரிகள்' என்று விமர்சித்ததுண்டு.
3 min |
May 18, 2025

Virakesari Weekly
விபுலானந்தரின் சிலை கல்லடியில் திறப்பு
உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12அடி உயரம் கொண்ட கற்சிலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
1 min |
May 18, 2025
Virakesari Weekly
சமூகமாக பயணிப்பதற்கு பொறுப்புக்கூறலே அவசியம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் நினைவுகூரல் செய்தியில் பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தல்
1 min |
May 18, 2025

Virakesari Weekly
ஆட்டம் காணும் ஜனநாயகம்
ஜே.வி.பி.யின் 60 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்திய உரை, பலத்த சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.
3 min |
May 18, 2025

Virakesari Weekly
பிரதேச சபைத் திருத்தச் சட்டம் வலுப்படுத்தப்படுமா?
இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது.
3 min |
May 18, 2025
Virakesari Weekly
16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று
வடக்கு, கிழக்கு, கொழும்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்க ஏற்பாடு
1 min |
May 18, 2025
Virakesari Weekly
இவ்வருடம் நடுத்தரகாலத்தில் பணவீக்கம் 5 சதவீதமாகப் பதிவு
இலங்கை மத்திய வங்கி எதிர்வுகூறல்
1 min |
May 18, 2025

Virakesari Weekly
பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு, 10 பேர்ச் காணி: பேச்சளவில் இல்லாமல் நடைமுறைக்கு வர வேண்டும்!
பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
2 min |
May 18, 2025
Virakesari Weekly
முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறுகின்றது.
3 min |
May 18, 2025

Virakesari Weekly
நந்திக்கொடியை உலகெங்கும் பறக்கவிட வேண்டியது அவசியம்
இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெளியீட்டு செயலாளர் சிவ.தம்பு வேண்டுகோள்
1 min |
May 18, 2025

Virakesari Weekly
பாலியல் ஒழுங்கீன குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை: ஐ.சி.சி. பிரதம வழக்குத் தொடுநர் விடுமுறையில் சென்றார்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்குத் தொடுநர் கரீம் கானுக்கு எதிரான ஒழுங்கீன குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில் அவர் தற்காலிகமாகப் பணியிலிருந்து ஒதுங்கியுள்ளார் என அவரின் அலுவலகம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
1 min |
May 18, 2025

Virakesari Weekly
கண்டு கொள்ளப்படாத பிரெஞ்சு ஆய்வுக்கப்பல்
பிரெஞ்சு கடற்படையின் BEAUTEMPS BEAUPRE என்ற கப்பல், கடந்த 9ஆம் திகதி, 58 மாலுமிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றது.
3 min |
May 18, 2025

Virakesari Weekly
தமிழரசின் வெற்றி தனித்துவமானதா?
உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, மிகப்பெரிய தமிழ்க் கட்சியாகத் தன்னை நிரூபித்திருக்கிறது.
2 min |
May 18, 2025

Virakesari Weekly
'பீபா 2030 இல் 64 அணிகள்' தென் அமெரிக்க சம்மேளனத் தலைவர் கோரிக்கை
பீபா 2030 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக அதிகரிக்க வேண்டுமென தென் அமெரிக்க கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் தலைவர் அலெஹாண்ட்ரோ டொமின்கஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
May 18, 2025
Virakesari Weekly
கெச்சிமலை கடற்கரையை பாதுகாக்கும் முயற்சியில் இலங்கை வங்கியின் நிலையான பங்களிப்பு
இலங்கை வங்கி (BOC), பயோடைவர்சிட்டி ஸ்ரீலங்கா (BSL) மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) ஆகியவை இணைந்து, 2025 மே 3ஆம் தேதி பேருவளையில் உள்ள கெச்சிமலை கடற்கரை பகுதியில் கடற்கரை சுத்திகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்தன.
1 min |
May 18, 2025
Virakesari Weekly
அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு
1 min |
May 18, 2025

Virakesari Weekly
ஆசிய 22இன்கீழ், இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்: சத்சர, அரவிந்த, பவனி, சப்ரினாவுக்கு வெண்கலப் பதக்கங்கள்
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் ஆறாம் நாளான நேற்று சனிக்கிழமை (17) இலங்கையர் நால்வருக்கு வெண்கலப் பதக்கங்கள் உரித்தாகின.
1 min |
May 18, 2025

Virakesari Weekly
றோயல் ஹொக்கி கழகம் ஏற்பாடு செய்துள்ள 'புளூ அண்ட் கோல்ட் செவன்ஸி'ல் 100 அணிகள்
இலங்கை பாடசாலைகள் ஹொக்கி வரலாற்றில் உயரியதும் உன்னதம் வாய்ந்ததும் நீண்டகாலம் நடத்தப்பட்டு வருவதுமான அணிக்கு எழுவர் பங்கேற்கும் நீலம் மற்றும் பொன் ஹொக்கி போட்டியில் (Blue & Gold Hockey Sevens) இந்த வருடம் சுமார் 100 பாடசாலை அணிகள் பங்குபற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
May 18, 2025

Virakesari Weekly
யாழ். செம்மணி இந்து மயான பகுதியில் மூன்றடி ஆழத்தில் முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு
மண்டையோடும், கையும் குழியின் வெவ்வேறு இடங்களில் அடையாளம் | பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என வலுப்பெறும் சந்தேகம்
1 min |
May 18, 2025
Virakesari Weekly
பிரதமர் மோடியின் விஜயம் குறித்து அஸ்கிரிய, மல்வத்து பீடங்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விளக்கம்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கண்டியில் உள்ள மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரான திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வாராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரை சந்தித்துள்ளார்.
1 min |
May 18, 2025
Virakesari Weekly
சஜித்துடன் சுதந்திரக்கட்சியினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளுக்கமைய எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கக்கூடிய சபைகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1 min |
May 18, 2025
Virakesari Weekly
தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்று வெளிப்படுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. டாக்டர் சிறிநாத்
1 min |
May 18, 2025
Virakesari Weekly
வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமான யாழ் கதிர் காமம் பாதயாத்திரை ஒன்பது நாட்களில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை வரலாற்று பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
1 min |
May 11, 2025
Virakesari Weekly
காதலில் மிருணாள்
திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகருடன் நடிகை மிருணாள் தாக்குர் காதலுடன் இருக்கிறார் என்று தெலுங்கு திரையுலகில் பரவி வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 11, 2025
Virakesari Weekly
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி விவகாரம்: சர்ச்சைக்குரிய ஆசிரியர் கட்டாய விடுமுறையில்
கொட்டாஞ்சேனையில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டமை தொடர்பில், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min |
May 11, 2025
Virakesari Weekly
வடக்கு-கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சி
பல தரப்புகளுடன் பேசுவதாக அரசாங்கம் தெரிவிப்பு
1 min |
May 11, 2025
Virakesari Weekly
அம்ஷிகாவின் பெற்றோருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு
பாடசாலை,தனியார் வகுப்பில் நேர்ந்தவை குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை
1 min |
May 11, 2025
Virakesari Weekly
இந்தியா - பாகிஸ்தானுக்கிடையில் உடனடி போர் நிறுத்தம் அமுல்
அமெரிக்காவின் முயற்சியால் உடன்பாடு என ட்ரம்ப் அறிவிப்பு
1 min |
May 11, 2025
Virakesari Weekly
தமிழ் தேசிய கட்சிகளை கூட்டிணைய கோருகின்றோம்
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பகிரங்க அழைப்பு
1 min |
May 11, 2025
Virakesari Weekly
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடி
கூட்டிணைவது தொடர்பில் தீவிரமான பேச்சு
1 min |