Newspaper
DINACHEITHI - NAGAI
தொல்லை கொடுத்த கொழுந்தன் தூக்க மாத்திரை கொடுத்து கொலை
பெண் உள்பட 6 பேர் கும்பல் கைது
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்
பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியா- பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: பாகிஸ்தான் தளபதியை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
மும்பை: ஜூன் 20இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்தது
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியவழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
திருச்சி அருகே ஜெ.சி.பி. எந்திரம் மீது ஜீப் மோதி விபத்து - பெண் சப்-கலெக்டர் பலி
திருச்சிமாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுததேவசேனா (வயது 50). இவர் நேற்றுக் காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது என்று அமைச்சர்சேகர்பாபுகூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
குளவிகள் கொட்டியதில் முதியவர் பலி
ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி, கீரமடை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 80). இவரது மகன் முருகானந்தம் திருமணமாகி குடும்பத்துடன் கருங்கல்பாளையத்தில் வசித்து வருகிறார். கணபதி, அவரது மனைவி கண்ணம்மாள் இருவரும் கீரமடையில் தனியாக வசித்து வருகிறார்கள். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வந்தனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதியையான அரசு ஊழியர்களின் காலமுறை ஓய்வூதியம் சட்டபூர்வமாக நிறைவேற்ற வலியுறுத்தியும் பணி நிரந்தரம் பணி பாதுகாப்பு வலியுறுத்தியும் தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) யேசுராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
சீனாவில் அரசு அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை
சீனாவில் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பைதாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகுவதாக புகார்கள் வந்தன. மேலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அரசு அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்துவிடுவது அங்கு தொடர்ந்து வருகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
அறிவிலித்தனமான அறிக்கை, வன்மமான வார்த்தை....
விவாதத்தில் வாதம், விதண்டாவாதம் என்ற இரண்டு உண்டு. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார். இந்த விதண்டாவாதிகளின் வேலையே தான் செய்வதை செய்யப்போவதை விவாதிப்பதில்லை, பிறர் செய்பவற்றை விமர்சிப்பதே முழு நேர வேலை. விமர்சிப்பது என்றால் கூட அதில் காரண, காரியம் இருக்கும். வசை பாடுவது என்பதே இத்தகையவர்களின் பேச்சுக்கு பொருத்தமாக இருக்கும்.
2 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
நாகர்கோவில், செங்கோட்டை ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாகா கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரி வரை அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரிவரை அதிகரிக்கும் எனவானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.4.31 கோடியில் புதிய திட்டப் பணிகள்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.31 கோடி திப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.4.07 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
21 பவுன் நகை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது
மேலும் 3 பேரும் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஜுன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்
மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் போலீஸ் வேலைக்கு தேர்வான சுவாரஸ்யம்
உத்தரபிரதேசமாநிலம் ஹப்பூரில் உள்ள உதய ராம்பூர் நாக்லா கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் (வயது45). முன்னாள் ராணுவ வீரர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க. உள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் கனிம சோதனைக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும்
திருமாவளவன் கோரிக்கை
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
வாடகை பிரச்சினை சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
கூட்ஸ் ரெயில்களில் சரக்குகள் தேக்கம்
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: ஆவணங்கள் போதுமானதாக இல்லை
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை என அமலாக்கத்துறையை ஐகோர்ட்டு கண்டித்துள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
டிரோன் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டிய வனத்துறை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
150 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
‘கீழடி ஆய்வறிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்’
\"கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்\" என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
அனுமதியின்றி மண் எடுத்து சென்ற 3 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஜூன்.19காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்ட அள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனஜா மற்றும் அலுவலர்கள் மிட்டஅள்ளி சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NAGAI
உணவு வணிகர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றிட வேண்டும்
உணவு பாதுகாப்பு புகாருக்கு வாட்ஸ்-அப் எண், இணையதள முகவரி வெளியீடு
1 min |