Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NAGAI

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று நடக்கிறது

தேனி வட்டத்தில் இன்று 18.6.2025 புதன்கிழமை காலை 9 மணி முதல் 19.6.2025 வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்துத் துறை அலுவலர்களுடன் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள், திட்டங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா?

பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா? என ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்

வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

போடிநாயக்கனூர் அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வார களமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆமதாபாத் விமான விபத்து: 144 பேரின் டி.என்.ஏ. உறுதி செய்யப்பட்டது

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம் 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்

நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

தேர்தல் வெற்றி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

மாந்திரீக பூஜைக்காக நிர்வாணமாக தோன்றிய பெண்ணை கற்பழிக்க முயற்சி

பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

வீட்டில் பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொளத்துபாளையத்தை சேர்ந்தவர் மருதப்பன். இவரது மனைவி பார்வதி (வயது 55). இவர்கள் தோட்டம் ஆயப்பரப்பில் இருந்து சிவகிரி செல்லும் சாலையில் உள்ளது. சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் தோட்டத்தில் பார்வதி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பிரதான சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதில் இருவர் இருந்தனர். ஒருவர் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்தார். மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் இறங்கி பார்வதி வீட்டிற்கு சென்றார். திடீரென அந்த நபர் பார்வதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் கம்மலை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஏரி தப்பி சென்றார்.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்

பிரதமர் மோடி2நாள்பயணமாக மத்தியதரைக்கடல் தீவுநாடான சைப்ரசுக்கு சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

ரூ. 80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை மு.க. ஸ்டாலின் 21-ந் தேதி திறந்து வைக்கிறார்

சென்னை வள்ளுவர் கோட்டம் வரும் 21-ஆம் தேதி புது பொலிவுடன் திறப்பு விழா காண்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

வங்காள விரிகுடா, வங்க தேசம் கடல் பகுதியிலும் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்

வங்ககடலிலும், அரபிக்கடலிலும் தென்மேற்குவங்கதேசம் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிஉள்ளது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தேர்தல் நேரத்தில் ஏதாவது சொல்வார்கள்- கவலைப்படாதீர்கள்

நெல்லையில் அமைச்சர் கே.என். நேரு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் இல்லை என்பதை கண்டித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உண்ணாவிரதம் இருக்கிறாரே என கேள்வி எழுப்பினர்.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மதுரை சம்பவத்தை கண்டித்து ஈரோடு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன். 18மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

புதிய விரிவான மினி பஸ் சேவை

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில், பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினி பஸ் சேவையினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஆணையர் - முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

நீலகிரி: அரசு பள்ளி அருகில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்கள் அச்சம்

வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்குகிறது

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடங்குகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாடு எங்கே போகிறது?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கேபோகிறது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

விருதுநகர் மாவட்டத்தில், 20.06.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 27.06.2025 அன்று காலை 11.மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனையானது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மகளிர் உலக கோப்பை - அக்டோபர் 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது

சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு

2 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்

நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வேமண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள்பணியிடங்களை நிரப்ப ரெயில்வே துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

செய்தி நேரலையின்போது ஈரான் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா?

சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி.ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

தேர்தல் வெற்றி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நீலகிரியில் மழை நீடிப்பு: சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின்இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம்

ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய திக்வேஷ் ரதி

நடந்து முடிந்த ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (L.SG) அணிக்காக லெக் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி அறிமுகமானார். இவர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

நிதியுதவி இல்லாமல் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்க முடியாது

உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 18, 2025