Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NAGAI

ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி?

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச்சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

அம்ரித் பாரத் திட்டப்பணிகள்: ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு

கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தென்காசியில் சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

கணவன் வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்

அமராவதி,ஜூன்.18ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திம்மராயப்பன், ஸ்ரீஷா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளான்.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

டெல்லி-பாரீஸ் ஏர் இந்தியா விமான சேவை ரத்து

பாரிஸ்நகரில் இருந்துடெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

போடிநாயக்கனூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பத்ரகாளிபுரம் சாலை குண்டும் குழியும் இருப்பதாகவும், மழைக்காலங்களில் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவதாகவும் கூறி பொதுமக்கள் மழை நீரில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

பரிதாபமாக உயிரிழந்த ஈரானின் இளம் டேக்வாண்டோ நட்சத்திரம்

தெஹ்ரானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தங்கள் உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டதாக ஈரான் டேக்வாண்டோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

மதுரை எய்ம்ஸ்: கற்பனை காட்சிக்கே 10 வருடமா? முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

கனடா சென்றார் பிரதமர் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்றார்

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஐபிஎல் போட்டியில் மின்விளக்குகளை ஹேக் செய்தோம்:

பாகிஸ்தான் அமைச்சரின் வினோத பேச்சு வைரல்

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

80 வயதுமூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை - வழக்கில் தொடர்புடைய ஒருவரை சுட்டுப்பிடித்தனர், போலீசார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

லாரி கவிழ்ந்து நடுரோட்டில் தக்காளிகள் சிதறி ஓடியது

பெங்களூருவிலிருந்து 1 டன் தக்காளி ஏற்றிக்கொண்டு வேன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நோக்கி சென்றது. வேனை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (40) ஓட்டினார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும்?

சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

தண்டவாளம் பராமரிப்பு: கோவை, போத்தனூரில் ரெயில் சேவை மாற்றம்

சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- கோவை போத்தனூரில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நெல்லை பெண் கொலையில் சாமியார் உள்பட 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி(வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்துபெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ

கோவில்பட்டி,ஜூன்.18தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு நேற்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

அணு ஆயுதப் போர் உருவாகிவிடக் கூடாது

ரஷ்யா - உக்ரேன் போர் நடந்துகொண்டிருந்தாலும், அதில் கூட இல்லாத ஒரு பதற்றம் இஸ்ரேல் - ஈரான் போரால் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஜி 7 மாநாட்டில் கருப்பொருளில் கூட ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தப்போர் அணு ஆயுதப் போராக உருவெடுத்துவிடக் கூடாது என்ற பயம்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது

பத்திரமாக தரையிறக்கிய விமானி

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

மதுரை எய்ம்ஸ்-ன் மாதிரி வீடியோ வெளியீடு

கட்டுமான பணிகள் 2027-ல் முடியும் என தகவல்

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம்

விருதுநகர், ஜூன்.18விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விருதுநகர் நகராட்சியில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொள்ளும் பணிகளை நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் ப. மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இவிருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ஆர். சீனிவாசன் மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர்

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு பிரதான மலைச்சாலையில், மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து கடும் பாதிப்பு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான மலைச்சாலையில், பூம்பாறை அருகே மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து சுமார் மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நிறைவு: பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனர்

இரண்டு மாத நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் பாம்பன் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் நேற்று அதிகாலை தொழிலுக்குச் சென்றனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

திண்டுக்கல்: புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிப்பு

ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்வு

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு

ஸ்ரீநகர், ஜூன் 18ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் இந்திய வீராங்கனை முதலிடம்

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NAGAI

25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகள்

கிருஷ்ணகிரி தாலுகா காட்டிநாயனப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகளை கலெக்டர் தினேஷ்குமார், பாரத மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்கள்.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நில மோசடி வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

1 min  |

June 18, 2025