Newspaper
DINACHEITHI - NAGAI
10 பெண்களை பலாத்காரம் செய்த சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சீனாவைச்சேர்ந்தஜென்ஹாவோ ஜூ(வயது28) என்ற வாலிபர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வருகிறார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைச்சாலையில் இரவு நேரத்தில் சாலையில் உலா வரும் சிறுத்தை
வீடியோ வைரல்-வாகன ஓட்டிகள் அச்சம்
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
அமித் ஷாவின் பயம் ஆங்கிலத்தைப் பற்றியது அல்ல
இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி
ஒட்டுமொத்த உலகமும் ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
புகையிலை இல்லாத இளைஞர்கள்" என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாட்டுக்கு விருது
புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாகசெயல்படுத்தியதற்காக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதுவழங்கப்பட்டது-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விருதினை காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயன்ற 600 அகதிகள் கைது
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்துஐரோப்பியநாடுகளில் குடியேறபலரும் விரும்புகின்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் வீழ்ச்சி - கட்டணம் குறைப்பு
உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதம் வரை குறைந்துள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
காட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி-ஜோலார்பேட்டை இடையிலான பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர் வேத கோவில் தெருவை சேர்ந்த சுளி(எ) சுரேஷ் (வயது 25) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கினால் பெரிய பாதிப்பு ஏற்படும்: இஸ்ரேலுக்கு சர்வதேச அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி, ஜூன்.22தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சோனகன்விளை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்து (வயது 83), கடந்த 8.6.2022 அன்று அவரது வீட்டில் உடல்நல குறைவோடு இருந்துள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
அதிபர் டிரம்புக்கு 2026 அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டு நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தேசிய அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பிற்கான வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அரசு பள்ளிகளில் பயின்று தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசுகையில்:
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
தைவான் எல்லையில் போர்ப்பதற்றம் ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்துசென்றது. சமீப காலமாக அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு..
உலகெங்கிலும்குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024ஆம் ஆண்டில் இதற்குமுன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு
சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
புதுச்சேரியில் இலவச மதிய உணவு
தினமும் ஏராளமானோருக்கு வழங்கும் தொழில் அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
அருப்புக்கோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொலை செய்த தந்தை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (வயது 45). விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லையில் தொடர் பைக் திருட்டு: 3 பேர் கைது
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
ஆயுதக் குழுமத் தாக்குதலில் 34 ராணுவ வீரர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியர்கள் வெளியேறுவதற்காக வான்வெளி தடையை நீக்கியது ஈரான்
ஈரான்- இஸ்ரேல் இடையே கடந்த 8 நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
நாகர்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள்: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்நெல்லையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வேதெரிவித்துள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவை தளத்தில் மட்டுமே பெற முடியும்
சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவைதளத்தில் மட்டுமே பெற முடியும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
ஈரானை சூழ்ந்த 60 இஸ்ரேலிய போர் விமானங்கள் அணுசக்தி நிலையம், ஆயுத உற்பத்தி தளங்கள் மீது தாக்குதல்
ஈரான் இஸ்ரேல் மோதல் நேற்று முன்தினத்துடன் ஒரு வாரத்தை எட்டியது. நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு ஈரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
இணைய வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி
இணையவழி வாத்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவர் மீது திருச்சியில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
வார இறுதியில் உயர்ந்தது, தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும்
தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர், 45 நாட்களுக்குள் வழக்கு தொடராவிட்டால், ஓட்டுப்பதிவின்போதுஎடுக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா,'வெப்காஸ்டிங்' மற்றும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
1 min |