Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

எங்களுக்கான வாய்ப்புகள் விளையாட்டு கிடைத்தும் தவற விட்டோம்

தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

வேளாண்மைத்துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு

15 நாட்கள் கால நீட்டிப்பு

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

2 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி சுற்றுலா தலம் உள்ளது. இந்த பேரிஜம் ஏரி சுற்றுலா தலமானது வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், தினந்தோறும் குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாபயணிகளின் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதியுடன், இதற்குரிய நுழைவு கட்டணம் செலுத்தி, அங்குள்ள இயற்கை எழில் மிகு காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

பாக்குவெட்டியில் குண்டாறு,ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பாக்குவெட்டியில் குண்டாறு, ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணியினை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம், வடக்குப் பூந்தோட்ட தெருவை சேர்ந்த சாய்குமார் (வயது 24), கடந்த 22ம்தேதி, அம்பாசமுத்திரம், நதியுண்ணி கால்வாய் அணைக்கட்டு கல்மடம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, காரின் டேஸ்போர்ட்டில் தான் அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரம் என மொத்தம் 22 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கழற்றி வைத்துவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சீனா அச்சுறுத்தலால் ஜப்பான் சொந்த மண்ணில் முதல் ஏவுகணை சோதனை

ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

சமூகநீதி காவலர் வி.பி. சிங் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:-

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் குறைபாடு

அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

எல்லா அதிகாரமும் எனக்கு தான்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்

எல்லா அதிகாரமும் எனக்கு தான்:என்னுடன்இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் உண்டு என ராமதாஸ் கூறினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும்,அன்புமணிக்கும் ஏற்பட்டகருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களைடாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

மாணவிக்கு பாலியல் தொல்லை: புரோட்டா மாஸ்டர் கைது

நாகை அருகே 7-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

வேலூர் மாவட்டத்தில் 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்

நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 39,811 வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்ப்பட்டுள்ளன.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.6.90 லட்சம் நூதனமுறையில் மோசடி

கிருஷ்ணகிரி அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, மாட்டுப்பண்ணை உரிமையாளரிடம், 6.90 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

2 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

போதைப்பொருள் விவகாரம் முன்னணி நடிகர் முதல் இளம் இசையமைப்பாளர் வரை நீளும் பட்டியல்

சென்னை ஜூன் 26போதைப்பொருள்பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த்திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி? என்பது குறித்து அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், த.வெ.க. தலைவர் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

படி... படி... என்று சொன்னதால் ஆத்திரம் தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற கல்லூரி மாணவர்

படி... படி... என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர் தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இறந்தவர்களுக்கு தான் கூட்டுப்பிரார்த்தனை: நான் உயிரோடு தான் இருக்கிறேன்

விழுப்புரம் மாவட்டம்தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளசேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது :-

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அணு ஆயுதங்களால் கூட இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பை அழிக்க முடியாது

2025ஆம் ஆண்டுக்கான விசிக விருது வழங்கும் விழாவில் நேற்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

உலக கோப்பை கிளப் கால்பந்து: செல்சியா, பிளமென்கோ 2-வது சுற்றுக்கு தகுதி

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலக கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

வேலூர் சுற்றுப் பயணத்தின்போது முதல்வரிடம் மனு கொடுத்தவருக்கு உடனடி வேலை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் நேற்று (25.6.2025) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

அரசு பல்நோக்கு உயர் சிறப்பு....

கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், வேலூர் மாநகராட்சி, லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்;

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க கோரினோம்

12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்’ - சரத்குமார் பேச்சு

மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'கண்ணப்பா'. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர். மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - NAGAI

கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட கரக வாகனங்கள் இயக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

உதவி கலெக்டர் எச்சரிக்கை

1 min  |

June 25, 2025

DINACHEITHI - NAGAI

கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். மிஷினுடன் புளூடூத் முறையில் எடைத் தராசுகள் இணைக்கும் பணியை கைவிடக் கோரி நேற்று தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தீவிரவாதிகளை வேட்டையாட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. கடந்தமே7 அன்றுபாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீதுஇந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - NAGAI

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5ஐஏஎஸ் உட்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - NAGAI

தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?

ஐகோர்ட்டு கேள்வி

1 min  |

June 25, 2025
Holiday offer front
Holiday offer back