Newspaper
DINACHEITHI - NAGAI
நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது
25 பேர் தொடர்ச்சியாக சிக்கியதால் பரபரப்பு
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
ஷாங்காய் மாநாட்டு கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்த ராஜ்நாத் சிங்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்பற்றி குறிப்பிடாததால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் எந்தவித சாதி அடையாளங்களையும் பயன்படுத்தக்கூடாது
நெல்லை பாளையங்கோட்டையைச்சேர்ந்த வழக்கறிஞர் மாதவன்உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தமனுவில்கூறியிருப்பதாவது- சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது இதற்குமூல காரணமாக இருந்து வருகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேச்சுவார்த்தையும் கிடையாது
ஆயுதங்கள்பற்றி அமெரிக்காவுடன் எந்தபேச்சுவார்த்தையும்இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
கன்னியாகுமரி மாவட்டத்தை மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
அனைத்து அரசு-தனியார் மகப்பேறு மருத்துவர்களுக்கான பயிலரங்கில் வலியுறுத்தல்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்: மனைவியை கண்டித்ததால் கணவர் கொலை
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சதாசிவகாலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 43). அதே பகுதியில் ஓட்டல் வைத்துநடத்திவந்தார். இவரது மனைவி அனிதா. அதேபகுதியில் உள்ளஓட்டலில் வேலைபார்த்து வந்தார். அதேபகுதியில்பாபாவலி என்பவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்தார். இவருக்கும், அனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இதுகள்ளக்காதலாகமாறியது. இருவரும்செல்போனில்தினமும் பேசி வந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை விரைவாக தெரிவிக்க வேண்டும்
அதிமுக உட்கட்சிவிவகாரத்தில் விரைவில் பிறப்பிக்க வேண்டும். என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் அளித்து உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்டார், எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
ராமதாஸ் -செல்வப்பெருந்தகை சந்திப்பு: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.?
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
தொடர் மழை எதிரொலி: ஒரே நாளில் 2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை
தொடர்மழை எதிரொலியாக ஒரேநாளில் 2 அடிஉயர்ந்தது, முல்லைப்பெரியாறுஅணை.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: காவல்துறை நீதிமன்றத்தில் முறையீடு
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சிபாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
ரஷ்மிகாவின் புதிய அவதாரம்
தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர், ரஷ்மிகா மந்தனா.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
அரசின் திட்டங்களை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்
அரியலூர், ஜூன்.28அரியலூர் மாவட்ட அரியலூரில் மாவட்ட வளர்ச்சி குழுக்கூட்டத்தில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபக் சிவாச் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
தேசிய நிதி உதவி: நீக்கப்பட்ட 60 மாணவர்களை சேர்த்து கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும்
பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைஅமைச்சர் வீரேந்திரகுமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு
தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
அ.தி.மு.க.வை பா.ஜ.க. சுவாகா செய்துவிடும்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை செல்வபெருந்தகை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் உடன் இருந்தார். இந்த நிலையில் செல்வபெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
எப்ஐஎப்ஏ கிளப் உலகக்கோப்பை: ஜுவென்டஸ் அணி தோல்வி - மான்செஸ்டர் சிட்டி மகத்தான வெற்றி
எப்ஐஎப்ஏ கிளப் உலகக் கோப்பைபோட்டியின் ஆட்டத்தில் ஜூவெண்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்திமான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
தே.ஜ.கூட்டணியின் தளபதி இ.பி.எஸ். தான்: கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு
ராஜேந்திர பாலாஜி கருத்து
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43,892 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லையில் கொசு வலையை போர்த்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க கோரி காங்கிரஸ் சார்பில் கொசு வலையை தலையில் மூடியபடி நூதன போராட்டம் நடத்தினர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி, விற்ற 4 பேர் கைது
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி குருவெங்கட்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சத்யா நகரில் 2 பைக்குகளில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய அணியை அச்சுறுத்த வரும் ஆர்ச்சர்
4 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள்
காவல்துறை விசாராணை
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
முழு கொள்ளளவை எட்டிய சோலையார் அணை நீர்திறப்பு
மதகுகள் வழியாக சீறிபாய்ந்த தண்ணீர்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்
இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்டகாலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
கோலி, ரோகித் ஆளுமை தன்மை கில்லிடம் இல்லை
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
இறைச்சி விலைகளை பொதுமக்கள் அறிய புதிய இணையதளம்
தமிழக அரசு தொடங்குகிறது
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
பெரம்பலூர் புதிய கலெக்டராக ச.அருண்ராஜ் பொறுப்பு ஏற்பு
பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்த கிரேஸ் பச்சாவ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு கூடுதல் செயலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ச.அருண்ராஜ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
1 min |
