Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NAGAI

வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு புதிய விதிகள்

இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசுமுடிவெடுத்துள்ளது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வெற்றிக்கான பாதையில் செயல்பட அறிவுறுத்தல்

சென்னையில் “உடன்பிறப்பே வா” என்ற நிகழ்வை முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்திவருகிறார்.. ஏற்கனவை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்தநிர்வாகிகள்உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

நடிகர் கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள் யார்?

நடிகர் கிருஷ்ணாவுடன்தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள்யார்? என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

கடன் வாங்கியவரின் சகோதரரை கடத்திய 4 பேர் கும்பல் சிக்கினர்

மதுரை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (வயது 40). இவரும், இவருடைய நண்பர் முரளிமணிகண்டன் (39) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கப்படும் என அறிவித்து இணையத்தில் தொழில் நடத்தி வந்தனர். இதை நம்பி, திருச்சியைச் சேர்ந்த சசிக்குமார், தேவராஜ் ஆகிய இருவரும் ரூ. 4 லட்சம் பணத்தை இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மான் பிடிபட்டது

வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மானை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா?- ‘உதயசூரியன்’

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் - கனிமொழி எம்.பி.

திருச்செந்தூர்:ஜூன் 29திருச்செந்தூர்சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை)நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி

1 min  |

June 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கண்ணதாசன் எழுதிய நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும்

கவியரசர் கண்ணதாசன் எழுதிய கட்டுரைகள், சிறு நூல்கள் ஆகியவற்றை மாணவர்கள்படிக்க வேண்டும் என்றுவி.ஐ.டி. வேந்தர் கோ. விஸ்வநாதன் பேசினார்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குற்றாலம்: அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு

பெண்கள் அலறியடித்து ஓட்டம்

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோந்தவாகளை வெளியேற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயாநீதிமன்ற மதுரை அமாவு உத்தரவிட்டது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

நெல்லையில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், மேலகாடுவெட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் வானுபாண்டி(எ) வான்பாண்டி (வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரவீன்குமார்(26) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது

ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடிபழனிசாமி அறிவித்து உள்ளார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

வீடு தேடி வருகிறது, ரேஷன் பொருட்கள்

“வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்தப்படும்” என தமிழக அரசு அறிவிப்பு சென்னை ஜூன் 29வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்துகிறது. முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - NAGAI

பணம் கொடுக்கல்-வாங்கலில் தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம்

குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம் என திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

1 min  |

June 28, 2025

DINACHEITHI - NAGAI

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பணிநீக்கம் செய்கிறது: பீதியில் 2000 ஊழியர்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - NAGAI

பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு

பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு தமிழக அரசுவெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 28, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மக்கள் நிலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்

நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த உமா, சென்னை சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணி மாறுதல் பெற்றுச் சென்றார். இதையொட்டி, சேலம் தமிழ்நாடு மேக்னசைட் நிறுனத்தின் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த துர்காமூர்த்தி நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குஜராத்தில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 min  |

June 28, 2025

DINACHEITHI - NAGAI

ஆயுதத்துக்கு வேண்டாம், அமைதிக்கு செலவழிப்போம்...

அண்மையில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், உறுப்பு நாடுகள் இனிமேல் ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, இனி ராணுவத்துக்கான நிதி ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருக்கும்.

2 min  |

June 28, 2025

DINACHEITHI - NAGAI

தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீசு

2019-ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஈரோடு புதிய கலெக்டராக கந்தசாமி பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கந்தசாமி நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், அரசுத்துறை அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - NAGAI

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடக்குகிறது

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇமற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - NAGAI

விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்

விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் - டொனால்டு டிரம்ப் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - NAGAI

கலைஞர் போன்ற படைப்பாளிகள் உருவாக...

அருகே உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சாகித்ய அகாதெமியும், J.N.Uவும் இணைந்து நடத்தும் இந்த விழா மூலமாக தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கப்படும் நாளாக இது அமைந்திருக்கிறது.

2 min  |

June 28, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்து முன்னணி பிரமுகர் கொலை - 2 பேர் கைது

திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ந் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - NAGAI

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம்

நிதி மந்திரி ஒப்புக்கொண்டார்

1 min  |

June 28, 2025