Newspaper
DINACHEITHI - NAGAI
அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்த போலீசர் அதிரடி சோதனை
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகள் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலிசார் சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி வருகிறார்கள்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
திருநங்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்தியது, தமிழ்நாடு அரசு
புதுமைப் பெண் திட்டத்துக்கு திருநங்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்தியது, தமிழ்நாடு அரசு.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
கிராமத்தில் சிறுத்தை நடமாடியதால் பரபரப்பு-பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நெடிக்காடு என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், அதிகரட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை நடமாடியது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
மாமனார், மருமகள் வீடுகளில் பணம், நகை துணிகர கொள்ளை
கோவையில் மாமனார் மற்றும் மருமகன் வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்ற அடையாளம் தெரியாத நபாகளை போலீஸார் தேடி வருகின்றனா.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார்
அ.தி.மு.க.முன்னாள் நிர்வாகி தான் கொக்கைன்பழக்கத்தை கற்றுத்தந்தார் என ஸ்ரீகாந்த் வாக்குமூலம்கொடுத்துஉள்ளார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
குடியரசு துணைத் தலைவரை சந்தித்த மீனா- பா.ஜ.க.வில் இணைகிறாரா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
மாம்பழக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
விண்வெளிக்கு செல்லும் ஆந்திர இளம்பெண்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி ஜாஹ்ன்வி. விண்வெளி வீரரான இவர் 2029-ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜாஹ்ன்வி நாசாவின் மதிப்புமிக்க சர்வதேச வான் மற்றும் விண்வெளித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 15), பரமன்குறிச்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
அரசு பள்ளி பாதைக்காக 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய டாக்டர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி இருந்தது. 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி பல்வேறுசிறப்புகளைகொண்டது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ் மொழி மீது ஒன்றிய அரசுக்கு போலி பாசம்
சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.2,532 கோடி ஒதுக்கீடு
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
சூப்பர், சூப்பர், சூப்பர்: ரிஷப் பண்டை பாராட்டிய கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 392 மனுக்கள் குவிந்தன
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
சலூன்கடைக்காரர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முனீஸ்வரன் (வயது 34), ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானில் உள்ள 3 அணுஉலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
இந்த முன்னணி மாநாட்டில் அண்ணா, பெரியாரை சிறைப்படுத்தியுள்ளனர்; வீடியோ வெளியிட்டது மிகவும் தவறு
மதுரையில் நேற்று முன்தினம் இந்துமுன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது. அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா, பெரியார் போன்றோரை விமர்சிப்பது போன்ற காட்சிகளும், நாத்திக நரி, அதர்மம், போலி திராவிடம், வழிபாடு இல்லாத ஆலயமா, கடவுளை காணக்கூட நாணயமா? போன்ற வசனங்களுடன் இடம் பெற்றிருந்தன.
2 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும்
இஸ்ரேல்நாடஈரான் இடையே 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்துவருகிறது. இருநாடுகளும்ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசிதாக்குதல்நடத்திவருகின்றன.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடக்கம்
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவுசெய்துவருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் சீர்மரபினர் வாரியத்தில் 91 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வாரியம் சார்பில், நல வாரிய உறுப்பினர் அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 466 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு பணி
மயிலாடுதுறை, ஜூன்.24மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவதாக, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டி ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
திராவிடத்தின் எதிரான் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானது
திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானதுஎன அமைச்சர் ரகுபதி கூறினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7 ஆம் தேதிநடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
சட்டம், ஒழுங்கை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்ட மத்திய மந்திரி
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜூம்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருப்பதாக கூறியுள்ளார். சோனாகாச்சி பகுதி, பாலியல் தொழிலுக்கு புகழ்பெற்ற இடமாகும். எனவே அவரது இந்தக் கருத்து மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தையுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்தில், ஒரு பெண் குழந்தைக்கு தொகை ரூ.50,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்திற்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வீதம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு, அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன், முதிர்வுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்று: மரம்முறிந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் மலைப்பகுதியில் லேசான சாரல்மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால்,தாண்டிக்குடி பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அ.மணக்குடி ஓடக்கரை முனியய்யா கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கதிரவன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதைதொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என வன்னி அரசு கூறி இருக்கிறார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற மீனவர் நலவாரியத்தில்பதிவு செய்து பயன்பெறலாம்
திண்டுக்கல், ஜூன்.24திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நபர்கள், மீன் சார்ந்த தொழில் செய்யும் அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர் நலவாரியத்தில் புதுப்பிக்காமல் உள்ள பழைய நலவாரிய உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்பட நகல்-2 மற்றும் பழைய நலவாரிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரியை அணுகி மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
1 min |
