Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NELLAI

ஈரோடு போக்குவரத்து பணிமனையின் முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக ஈரோடு போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை காலனியால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி

சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்கவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் ஆய்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

91 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை மரணம்: 7 1/2 பவுன் நகைகள் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இக்னேசியஸ். இவரது மனைவி ஞானசௌந்தரி (வயது 91). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன்கன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் பரமக்குடியில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

எம்- சாண்ட், ஜல்லியை எடுத்துச் செல்ல மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல்

கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு, எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும்.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வன்முறை, போர், சித்ரவதையால் உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர்

உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தில், நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின் கோளாறு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதா?

ஆமதாபாத்தில் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

2026 உலகக்கோப்பை கால்பந்து நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ ஜூன் 14மெக்சிகோநகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டுமார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி உழவு மாடுகளின் மஞ்சுவிரட்டு

கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் உட்சவ பெருந்திருவிழாவில், விவசாயம் செழிக்கவும், அதிக மழை பொழியவும்,நோய் நொடின்றி அனைவரும் வாழ்வதற்கு பூஜைகள் நடைபெற்று மஞ்சு விரட்டு துவங்கப்பட்டது.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

அரசுபஸ்- தனியார் கல்லூரி பஸ் மோதி விபத்து: மாணவிகள் உள்பட 20 பேர் காயம்

தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே அரசு நகரப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் 14 மாணவிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம்

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. ஹமாசின் முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் தற்போது முடிவுக்கு வரும் சூழல் நிலவுகிறது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி அறிவுறுத்தல்

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினார்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர்

சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

விருதுநகர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் 17-ந்தேதி நடக்கிறது

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 17.6.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கும் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நேற்று அதிகாலையில் பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வாக்குச் சீட்டப்பணிகளை சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

திண்டுக்கல், ஜூன்.14தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், மாவட்டம் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்து, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இறுதிப்போட்டி: சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு....

மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மணல் திருடி வந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சிநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காககரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கும்பல் கைது

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 48), விவசாயி. இவர் துலுக்கம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி சங்கர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

பா.ம.க.வின் நிறுவனர், தலைவர் நான் தான்: கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தனது மனக்குமுறல்களை ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பகல் கனவு காணும் பாஜக: தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்?

பகல் கனவுகாண்கிறது, பாரதீய ஜனதா. தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி

மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சையிலிருந்த போது அதிர்ச்சியில் அவரதுதந்தை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இளைஞரும் உயிரிழந்தார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் உயர்த்தியது பாகிஸ்தான்

இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20 சதவீதம் அதிகரிப்பை அறிவித்துள்ளது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சீமான் தலைமையில் 15-ந்தேதி கள் இறக்கும் போராட்டம்

மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு

1 min  |

June 13, 2025