Newspaper
DINACHEITHI - NELLAI
எவின் லூயிஸ் அதிரடி 3வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை
ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
தஞ்சையில் விவசாயிகளை கைது செய்வதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு...
ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
4 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியா - பாக்.போல இஸ்ரேல் ஈரான் போரை நிறுத்த வேண்டும்
டிரம்ப் வலியுறுத்தல்
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
மராட்டியத்தில் மழைக்கு 8 பேர் பலி
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதமே தொடங்கியது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களில் மாநிலத்தில் மழைக்கு 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கி அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். இதுதவிர மழை காரணமாக 10 பேர் காயமடைந்து உள்ளனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
அகமதாபாத் விமான விபத்து- விமானியின் கடைசி வார்த்தைகள்
கடந்த 12-ந்தேதி, அகமதாபாத்தில் இருந்துலண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
குஜராத் விமான விபத்தில் பலியான 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
காந்திநகர், ஜூன்.16கடந்த 12-ந்தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த விமானம் மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மீது விழுந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்:வேளாண் அதிகாரி தகவல்
திருவையாறு வட்டாரத்திற்கு பிரதமமந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்தோட்டக்கலை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
உலக கோப்பை கிளப் கால்பந்து: மெஸ்சி அணி மோதிய ஆட்டம் டிரா
பிபா உலககோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது. இதில் 32 கிளப்புகள் பங்கேற்கின்றன.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
தூத்துக்குடி: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரெயில் மோதி பலி
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (வயது 68). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் இறந்து விட்டார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
பிக்பாஷ் லீக் தொடர்: சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணைந்த பாபர் அசாம்
பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார். பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
மண்சரிவால் நெல்லை ரெயில் பாதியில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி
திருநெல்வேலியில் இருந்து குஜராத் ஜாம்நகருக்கு திங்கட்கிழமைகளிலும், அதேபோல் ஜாம்நகரில் இருந்து மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜாம்நகரில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூரு ரெயில் நிறையத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது முன்னரே நிறுத்தப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
காசா மக்களை பாதுகாக்கும் ஐநா சபை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கு பிரியங்கா காந்தி கண்டனம்
பாலஸ்தீனத்தின் காசாவில் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
அயோத்தி கோவில் ராம தர்பார் மண்டபம், பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு
ராம பிரான் பிறந்த அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு உள்ளது. 2.72 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளம், 235 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் கடந்த ஆண்டு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ப்பட்டு திறக்க ப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவர ப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
தேனி மாவட்டம் தேசிய மக்கள் மன்றத்தில் நிலுவையிருந்த 2,773 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரம் அடைகிறது: எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன
இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை ஈரான் மீது நடத்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரான் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
‘உங்கள் வெற்றி சென்னை வரை எதிரொலிக்கிறது’
தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
தந்தையர் தினம்: உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துகள்: எடப்பாடி பழனசாமி அறிக்கை
தந்தையர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து, ஆத்திகுளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கற்பகராஜ். இவருடைய மனைவி அனிஷா (வயது 26). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைவு
வஞ்சரம் ரூ.1200-க்கு விற்பனை
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்: கனிமொழி எக்ஸ் தள பதிவு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
தந்தையர் தினம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட முதியவர் இறுதி சடங்கில் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு
மும்பையை அடுத்த உல்லாஸ்நகர் கேம்ப் நம்பர்-4 பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு தாய்டே (வயது65). இவர் புற்றுநோய்க்கு மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று காலை முதியவரின் உடல்நிலை மோசமானது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிகளில் இடை நிற்றல் இல்லை
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிகளில் இடை நிற்றல் இல்லை' என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
1 min |
