Newspaper
DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல். கோப்பையை விட டெஸ்ட் தொடரை வெல்வது பெரியது
இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
ஹாலே ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் நம்பர் 1 வீரரான சின்னரை வீழ்த்திய கஜகஸ்தான் வீரர்
பெர்லின்: ஜூன் 21ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலி வீரருமான ஜானிக் சின்னர் , கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரியும், வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் சேலம் நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்: வரும் 25-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்துள்ளது வெயில் வரும் 25-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்தார், செல்வப்பெருந்தகை
மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்தார், செல்வப்பெருந்தகை.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தற்போது பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
வெளிநாட்டு செய்திகள் ஈரானுக்கு வட கொரியா ஆதரவு
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
மாற்றுத்திறனாளி நலனுக்காக பணிபுரிந்தவர், நிறுவனங்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்குதமிழ்நாடு முதலமைச்சர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும்
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
நாமக்கல், ஜூன்.21தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன் கள ப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பட்டு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாள் கால அவகாசம் வழங்கிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்,ஜூன்.21டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
திருமணம் செய்து வைக்ககோரி செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டம்
கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
சுவிஸ் வங்கிகளில் மூன்று மடங்காக உயர்ந்த இந்தியர்களின் பணம்
சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏராளமான இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான நிதியை இருப்பு வைத்துள்ளனர். இந்த கணக்கு மற்றும் தொகை விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
உலக அகதிகள் தினம் : மனிதாபிமானத்தை மரிக்கச் செய்யும் பெரும்பான்மைவாதம்: 40 பேரை இந்திய அதிகாரிகள் கண்களை கட்டி கடலில் விட்டது உண்மையா?
பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய அதிகாரிகளால் சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு கடலில் விடப்பட்ட செய்தி உலக அளவில் கண்டனத்தை குவித்தது.
2 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா பேரழிவுக்கு வழிவகுக்கும் என ரஷியா எச்சரிக்கை
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று மராட்டியத்தின் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
குஜராத் விமான விபத்து; டி.என்.ஏ. மூலம் 220 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டன
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ந்தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
பெர்லின் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது சுற்றுகு நேரடியாக தகுதி பெற்றிருந்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
ஹாலே ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
பெர்லின்: ஜூன் 21ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
அமர்ந்த யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம்: மீண்டும் ஒரு பஹல்காம் என உளவுத்துறை எச்சரிக்கை
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
பாலியல் வழக்குகள்; பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் கருப்பு
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களைத் தயாரித்து, வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்போது சூர்யா நடிக்க ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
உணவு கிடைக்காமல் மண்ணை சாப்பிடுகிறோம் .. இரக்கம் காட்டுங்கள்
காசா சிறுவனின் கலங்க வைக்கும் வீடியோ
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
விமானம் தரையிறங்கும் போது அடிக்கப்பட்ட லேசர் ஒளி
சென்னை விமான நிலையத்தில் தொடரும் சம்பவங்கள்
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
மகனின் திருமணம் தள்ளி வைப்பு: வீராங்கனையை போல் எனது மனைவி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டார்
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த 13-ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறிவழக்குகள் உள்ளன.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
குளவிகள் கொட்டியதில் முதியவர் பலி
ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி, கீரமடை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 80). இவரது மகன் முருகானந்தம் திருமணமாகி குடும்பத்துடன் கருங்கல்பாளையத்தில் வசித்து வருகிறார். கணபதி, அவரது மனைவி கண்ணம்மாள் இருவரும் கீரமடையில் தனியாக வசித்து வருகிறார்கள். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வந்தனர்.
1 min |
