Newspaper
DINACHEITHI - NELLAI
டிரம்ப்பை கலாய்த்து கங்கனா போட்ட பதிவு நட்டாவின் அறிவுரையின் பேரில் நீக்கினார்
கத்தாரில் நேற்று முன்தினம் நடந்த வணிக மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் இந்தியாவுடனான வணிக உறவு பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அது பார்க்கப்பட்டது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
அய்யா வைகுண்டரின் 193-வது உதய தினவிழா வாலிபால் போட்டியை தொடங்கிவைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
நீதியும் கிடைத்தது, நிதியும் கிடைத்தது...
நல்ல அரசு நாட்டை ஆண்டால் ஏழைகளுக்கு இரக்கம் கிடைக்கும், பிரச்சனைக்குரியோருக்கு நிவாரணம் கிடைக்கும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். அப்படித்தான், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
தகுதியற்ற நபர்களால் வழங்கப்படும் தவறான சிகிச்சையால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து
கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவு அதிகம் பெற்ற மருத்துவ வசதிகள் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இத்தனை மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், சிலர் உரிய மருத்துவப் பயிற்சி இல்லாத நிலையிலும், நாட்டு வைத்தியம்என்ற பெயரில் போலி மருத்துவச் சேவைகளை தங்கள் வீடுகளிலேயே வழங்கி வருகின்றனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான 25 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்துவருகிறார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதம் பற்றி சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறிதாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியாபதிலடிகொடுத்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
பொதுமக்கள் நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
பயங்கரவாதிகளின் சகோதரி சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
உச்சநீதிமன்றத்துக்கு ஜனாதிபதி ...
உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
நாகை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு
பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகள் 2012 - ன்படி, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு குழு வருடத்திற்கு ஒரு முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் பொது இடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும். இதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
ஐபிஎல் 2025: தற்காலிக மாற்று விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி
18-வதுஐ.பி.எல்.தொடர்இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒருவாரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இ.பி.எல். போட்டிவருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட்வாரியம் அறிவித்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
தஞ்சை பெரிய கோவிலில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும் மின்விளக்குகள்
தஞ்சாவூர் பெரியகோவில் ராஜராஜன் வாயிலில் போர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக நியமனம்: இந்திய ராணுவம் வழங்கிய கௌரவம்
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு ஒரு அரியகௌரவம்வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்றகௌரவப்பதவியை வழங்கியது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்
சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.90 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் தொழில்நுட்ப வசதியுடன் கட்டப்பட்டு வரும் பால் பண்ணை
நாமக்கல் மாநகராட்சி வசந்தபுரம், பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கூட்டுறவு பல் குளிரூட்டும் நிலையத்தை எம்.பி ராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
பிகாரில் மாணவர்களை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை காவல்துறை தடுத்தது
அம்பேத்கர்விடுதியில்மாணவர்கள் மத்தியில் உரையாற்ற சென்ற எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்தசம்பவம் பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்டதில் ஒருவர் பலி
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிழந்தார். 30 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12ந்தேதி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். நேற்று முன்தினம் அங்கிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேசன்கார்டு வழங்கப்பட்டுள்ளன
அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
கள்ளக்காதல் தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை - வாலிபர் வெறிச்செயல்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலிவேலை செய்து வருகிறார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே பேசுகையில் - 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் கல்லூரி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் உயர்கல்வி வழிகாட்டி முகாம், கல்லூரி கனவு என்ற திட்டத்தினை செயல்படுத்தி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாகாவிரிகரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று நீர்வரத்து 1000 கன அடிதண்ணீர் வந்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு 3 ஆண்டு, தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு, 3 ஆண்டு, தொழிலாளிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி அணியில் சேர்க்கப்பட்ட முஸ்தபிசுர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர், யுஏஇதொடரில் விளையாட புறப்பட்டுச் சென்றுள்ளார்.
1 min |
