Newspaper
DINACHEITHI - MADURAI
ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கனவுகளைத் தொடர்ந்து தகர்த்துவரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவுகட்டப்படும் என்றுநயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கள தேசம் தம்பதி கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமைதோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
பெங்களூரு சம்பவம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?
விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுவரும் 10ம்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவின் சில செயல்பாடுகள் அமெரிக்காவை எரிச்சலடைய செய்கின்றன
இந்தியாவின்நடவடிக்கைகள் அமெரிக்காவைஎரிச்சலடையச் செய்துள்ளதாக அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பதி அலிபிரியில் 10 கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நடை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
இலவச பாஸ் என்ற வதந்தி பரவியதால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது.ஐ.பி. எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றிபெறுவது இதுவேமுதல் முறை.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
இந்துக்கள், ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல
நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்- அக்னீஸ்வரசாமி கோவில் உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உச்ச தலைவர் அதிருப்தி
அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
காசா முனையில் 2 பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு
ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 56 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
ஜூலையில் சுனாமி தாக்கும் அபாயம்
பாபா வங்கா கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிபெற்று, முதன்முறையாக சாம்பியன்பட்டமும் வென்றுள்ளது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோட்டில் இருந்து 4 புதிய பஸ்களின் இயக்க தொடக்க விழா
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் 4 புதிய பஸ்களின் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் ஆகியோர் 4 புதிய பஸ்களின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
களியக்காவிளையில் பேருந்து நிலையம், சந்தை கட்டுமான பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
நாகர்கோவில்,ஜூன்.6கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மார்த்தாண்டம் நவீன காய்கறி விற்பனை சந்தை கட்டும் பணியினை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (5.6.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
மூதாட்டி கொலை வழக்கில் கைதான தொழிலாளி
செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார்
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
ஏறுமுகத்தில் தங்கம் விலை-ரூ.73 ஆயிரத்தை தாண்டியது, சவரன்
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் திருப்பூர் பெண் உயிரிழப்பு
திருப்பூர் ஜூன் 618-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்டது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி
சென்னைஐ.ஐ. டியில்இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி பற்றிய விவரம் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
4 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்
உலகம் முழுக்க கொண்டாடப்பட்டது. இந்த எக்ஸ் தள பக்கத்தில், நம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்5ம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை சொகுசுக்காக இயற்கையை தேதிஉலக சுற்றுச்சூழல்தினம் அதிகப்படுத்தும் நோக்கத்தில் பாதுகாப்பதற்கான மாசுபடுத்தாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
கன்னட கமல் ரசிகர்கள் ஓசூர் தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்தனர்
கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைப்' திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
உலகின் உயரமான ரெயில்வே பாலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாபயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்- அனில் கும்ப்ளே இரங்கல்
ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி.அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த ஆர்சிபி
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
1 min |
June 06, 2025
DINACHEITHI - MADURAI
பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடைசெய்யப்பட்டுள்ளதால், வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும்
கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
புயல்ராக்கு ஸ்ரேயஸ் ஆடிய ஹாட் டான் ஜூனில் தொடரின் மிக்சிவியர்ஸ் கருது
அகமதாபாத் ஜூன் 4அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
வக்பு சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அரசு தொடங்குகிறது
மத்திய அரசு சமீபத்தில் வக்பு திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் 2 சபைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
ஜெர்மனி மருத்துவமனையில் தீ விபத்தில் 3 நோயாளிகள் பலி
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் வார்டில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தரை தளத்தில் ஏற்பட்ட இந்த தீயால், 4-வது தளம் வரை கரும்புகை பரவியது.
1 min |
