Newspaper

DINACHEITHI - DHARMAPURI
‘என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க :'தனுஷ் ஆக்ரோஷம்
நடிகர் தனுஷ், தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜூனா, ராஷ்மிகா நடித்துள்ள குபேரா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பேசினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூரணி பினனுக்கு தள்ளி ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிப்பாரா?
ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப் படும். இந்த சீசனில் தமிழக வீரர் சாய்சுதர்சன் முதல் இடத்தில் உள்ளார்.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
பண்ணீர் அம்மன் கோவில் அருகே 3 மணி நேரம் ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலை ஒட்டிய சோதனை சாவடி அருகே சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஆரம்பமாகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிப்பு?
ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜி7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு:கேரளாவில் அதிகம்
2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்
ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார். புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, 'எதிர்காலப் போர்' என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் அனில் சௌகான் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை மக்களை வறுத்தெடுத்த கொடூர வெயில்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு: முழு நேர அரசியலில் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் கடைசி படமாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப கடந்த 9 மாதங்களாக நடந்த 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆவேசமாக டேபிளை தட்டிய கார்ல்சன்- தனது ரியாக்ஷன் குறித்து குகேஷ் பேட்டி
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
நைஜீரியாவில் கனமழை, வெள்ளத்திற்கு 700 பேர் பலி?
நைஜீரியா நாட்டில் பருவகாலங்களில் மழை, வெள்ளம் என்பது புதிதல்ல. இதில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் ஒட்டுமொத்தவாழ்க்கையையும் வெள்ளம் புரட்டி போட்டு விடுகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 6-ந்தேதி கடைசி நாள்
அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
6000 வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்: உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு
மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று முன்தினம் நேரடி அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
திராவிட மொழிகளின் தாய் தமிழ்தான்: கமலுக்கு ஆதரவாக பேசிய சீமான்
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தக் லைஃப்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
வக்ஃபு சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அரசு தொடங்குகிறது
மத்திய அரசு சமீபத்தில் வக்பு திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் 2 சபைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
விளையாட்டு நரேந்திர மோடி மைதானம் என்றாலே தோல்விதான்: தொடரும் மும்பை அணியின் சோகம்
அகமதாபாத் ஜூன் 4ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்து மும்பை அணி 203 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
பாரிஸ் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்
நூற்றுக் கணக்கானோர் காயம்; 500 பேர் கைது
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம்
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 462 மாணவ, மாணவிகளுக்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 202526 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா முன்னிலையில் வழங்கினார்.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
போலந்து அதிபர் தேர்தல் ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கி வெற்றி உறுதி
ஐரோப்பிய நாடான போலந்தில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே புதிய அதிபரைதேர்ந்தெடுப்பதற்கானபாராளுமன்ற தேர்தல் அங்கு நடைபெற்று வருகிறது.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
காசாவில் உதவி மையம் நோக்கி உணவுக்காக சென்ற மக்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்
25 பேர் பலி
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேவசமுத்திரம் படேதலாவ் ஏரி வெள்ளநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரி மற்றும் படேதலாவ் ஏரிகளில் இருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளில் கலெக்டர் தினேஷ் குமார் ஆய்வு செய்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
லாட்டரியில் காதலன் பெற்ற ரூ.30 கோடியை பறித்த காதலி
கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல்என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30கோடி ரூபாய்) வென்றார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி - சுங்குவர்சத்திரம் மெட்ரோ ரெயில் திட்டம்
தமிழ்நாடு அரசு ஒப்புதல்
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
புத்தக கண்காட்சிக்கு சென்ற ஜெலன்ஸ்கியை சுவர் போல சுற்றி நின்று பாதுகாத்த மெய்காப்பாளர்கள்
ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (28 வயது). மினி வேன் டிரைவர். இவருடைய மனைவி சாவித்திரி (24 வயது). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. முனீஸ்வரன் தனியார் சுத்திகரிப்பு குடிநீர் வினியோகம் செய்யும் கம்பெனியில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்
வருகிற 8-ந் தேதி நடக்கிறது
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் மரபணு திருத்தப்பட்ட புதிய நெல் விதைக்கு அரசு தடை விதிக்க வேண்டும்
தஞ்சையில் நேற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், இயற்கை விவசாயி சித்தர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது :-
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்: 6 பேர் படுகாயம்
வாஷிங்டன்,ஜூன் 3அமெரிக்காவின் மாகாணம் பொல்டர் நகரில் பெர்ல் தெருவில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.
1 min |