Newspaper

DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பும் அவசியம் உள்ளது: ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை
தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பது வேதனை அளிக்கிறதுஎன்றுஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி: விருதுநகர் மாவட்ட கலெக்டருடன் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று தனியார்கலைக் கல்லூரியில் பயிலும் 30-ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடனான “Coffee With Collector” என்ற 197வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம்
மத்திய அரசு தகவல்
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
வெற்றிக்கு பின்பு ஸ்ரேயஸ் உடன் செல்பி எடுத்துக்கொண்ட பிரீத்தி ஜிந்தா
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானல் டோபிகானல் நீர் வீழ்ச்சி ஓடையில் டன் கணக்கில் குப்பைகள்
குடிநீர் மாசடையும் சூழல், குப்பைகளை அகற்ற கோரிக்கை
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததின்படி ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட 10 கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
2 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
பாலியல் உறவுக்கு மறுத்த மனைவியின் உடல் மீது தீவைத்த கணவர்
மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்தவர் ரேகா(வயது 38). வீட்டுவேலை செய்து வருகிறார். இவரது கணவர் தினேஷ்(46). தினேசுக்கு சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
முஸ்லிம் ஓட்டு வங்கிக்காக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார்
அமித்ஷா பேச்சு
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மரபணு மாற்ற நெல் ரகங்கள் தேவையில்லை...
பல்கிப் பெருகுவதும் பல்லாண்டு வாழ்வது ஓர் உயிரினத்துக்குள்ள உரிமை. அந்த உரிமைக்கு மாறான தொழில்நுட்பம் தான் மரபணு மாற்றம் என்ற மரபீனி மாற்ற தொழில்நுட்பம். பயிர்கள் விதைத்தால் முளைக்காது, உயிர்கள் கருத்தரிக்காது. மீண்டும் மீண்டும் விதைகளையும் உயிர் அணுக்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கி பெருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் பருத்தி முதல் பசுங்கன்று வரை பல்லுயிர் உற்பத்தியில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
2 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல்லில் பருவமழை முன்னேற்பாடுகள் ஒத்திகை பயிற்சி
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஞானசேகரனுக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனை விவரம்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:-
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
மனைவி-மகளுக்கு தீவிர சிகிச்சை
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2 லட்சம் கோடி
மாதந்தோறும் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி.தொகையைமத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் வசூலான ஜி.எஸ்.டி.யின் மதிப்பு ரூ.2.01 கோடி என செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் திருத்தம்
தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் வெளியிடப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பின், இடைத்தேர்தலுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை
காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேக்ஸ்வெல் அறிவிப்பு
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை
கரூர், ஜூன்.3கரூர் மாவட்டம், க.பரமத்தியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (35). மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் ரமேஷ் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். பக்கத்து வீடு என்பதால் சிவக்குமாருக்கும். அம்சாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச்சேர்ந்தவைகோ, தி.மு.க.வைசேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணிராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்தமாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோடை விடுமுறையில் டாப்சிலிப்புக்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்புக்கு, கடந்த ஒரு மாதத்தில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
பைக் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பல்கல்கஞ்ச் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காலை 10 மணியளவில் நண்பர்கள் 4 பேர் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். கோரக்பூர் - வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவிந்தப்பேரியில் நவீன சமுதாயநலக்கூடம் திறப்பு
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சி ராஜாங்கபுரத்தில் இரண்டடுக்கு மாடியில் நவீன சமுதாய நலக்கூடம் (திருமண மண்டபம்) திறப்பு விழா நடைபெற்றது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
குறிக்கோள், விடா முயற்சியுடன் மாணவர்கள் செயல்பட்டால் வெற்றி அடையலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (50 வயது). இவரது மனைவி சரஸ்வதி (47 வயது). சமீபத்தில் ஒரு வழக்கில் பால்ராஜ் சிறைக்கு சென்றார். இந்த நிலையில் தன்னை ஜாமீனில் எடுக்குமாறு பால்ராஜ், சரஸ்வதியிடம் கூறியுள்ளார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறையினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
தேனி மாவட்ட அரசியல் ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று (02.06.2025) காலாண்டு தணிக்கை செய்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர் வலியுறுத்தல்
ஒரு மாணவிக்காக அரசுபள்ளி செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர்வலியுறுத்திஉள்ளனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஞானசேகரனுக்கு 30ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல்வன்கொடுமைவழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனைவிதிக்கப்பட்டது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
அண்ணா பல்கலை. வழக்கு: இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல்
இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் என மு.க.ஸ்டாலின் வேதனையுடன் கூறி இருக்கிறார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.6.2025) சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
குடும்ப பிரச்சினை: 4 வயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தண்ட வாளத்தில் நேற்று காலை ஒரு குழந்தையும், பெண்ணும் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
1 min |