Newspaper

DINACHEITHI - DHARMAPURI
நகைக்கடைகாரரிடம் ரூ.20.77 லட்சம் மோசடி
அறக்கட்டளை நிறுவனர் உள்பட 4பேர் கைது: கார் பறிமுதல்
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
பாண்டியாவுடன் மோதலா? இன்ஸ்டா ஸ்டோரி மூலம் அன்பை வெளிப்படுத்திய கில்
ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
கின்னஸ் சாதனைக்காக 5 லட்சம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி
ஐதராபாத்,ஜூன்.2சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகாசனம் நடைபெறுகிறது. இதில் அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜ்,
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் மழைக்கு 34 பேர் பலி
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
குன்னூர் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 4 டன் பழங்கள் அகற்றும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீலகிரியில் கோடை சீசன் நிறைவு: 2 மாதங்களில் 6 லட்சம் பேர் வருகை
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் வெளியூர்-வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனாலும் கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் குளிரான காலநிலையை அனுபவிப்பதற்காக மேலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
8 நாட்களுக்கு பிறகு நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்
112 பேர் பயணம்
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு
மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 27 தீர்மானங்கள் நிறைவேறின.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கன அடிஅதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2913 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3017 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து காண ப்படுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வந்தே பாரத் ரெயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? - ரெயில்வே விளக்கம்
சென்னையில் இருந்து நாகர்கோவில்,திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத்ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வந்தே பாரத் ரெயிலின் கால அளவில் அசௌகரியம் நீக்கம்?- ரெயில்வே விளக்கம்
சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படாது
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்க கூடாது என பா.ஜ.க அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
2 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டுக்கு தேவை தமிழிசையா,இந்தியிசையா?
இந்தியா என்று ஒரு நாடு உருவானபோதே இந்தியை, இந்துத்துவத்தை திணிப்பது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அரசியல் களமாடியது. ஒரு நாட்டின் குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் யாவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்குவது தான் ஓர் அரசு செய்யும் வேலை. அதற்கு மாறாக, பன்முக இன, மொழி, கலாச்சாரம் கொண்ட நாட்டில் தங்களது மொழி, மதம், கலாச்சாரத்தை திணிப்பதையே தங்கள் கடமையாக இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். நாடு நலிந்துகொண்டிருக்க, மக்கள் வாடிக்கொண்டிருக்க, இவர்கள் தங்கள் ஆதிக்க உணர்வால் மேலும் அவர்களை வருத்திக்க்கொண்டிருக்கிறார்கள். அப்படியானதொரு தினவெடுத்த திணிப்பு வேலையைத்தான் திருச்சி, சென்னை அகில இந்திய வானொலி ஒலிபரப்பில் செய்துள்ளனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல்
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் நேற்று நடைபெற்றது. மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
பிரான்சில் பள்ளிக்கூடம், பூங்கா, பீச் அருகே புகைபிடிக்க தடை
ஐரோப்பிய நாடான பிரான்சில் புகை பிடிப்பதால் ஒரு நாளில் சராசரியாக 200 பேர் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
கல்லணைக்கால்வாய் பாலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது
பூதலூர் ரெயில் நிலையம், பாரி காலனி, ஜெகன் மோகன் நகர் செல்லும் வழியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்தின் மேல்பகுதியிலும், உள்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல் கல்லணைக்கால்வாய் கரையில் கல்விராயன்பேட்டை அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி ஆற்றில் விழும் அபாயம் இருந்து வந்தது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
நைஜீரியாவில் பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி- சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் சோ வூய் யிக் - ஆரோன் சியா ஜோடி யுடன் மோதியது.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
பக்ரீத் பண்டிகை: வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10-ம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், 'தியாகத் திருநாள்' என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் 28-ந் தேதி வானில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கமா? - ராமதாஸ் பரபரப்பு பேட்டி
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
கள்ளக்காதலியிடம் பேச செல்போன் தர மறுத்ததால் சிறுவனை அடித்துக்கொலை
பெரியப்பா கைது-திடுக்கிடும் தகவல்கள்
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு 48 வகையான சைவ-அசைவ உணவுகள்
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
பொய் என மறுப்பு
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கனஅடியாக அதிகரிப்பு
சேலம்: ஜூன் 2இன்று 3017 கன அடியாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2913 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில்
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் இழப்பை மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படைத் தலைமை தளபதி
மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று 10 லட்சம் பேரை பாதிக்கும்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் திணறுகிறது. இந்தநிலையில் தற்போது புதிய வகை காலரா தொற்று பரவல் தலைவிரித்தாடுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராஜ்யசபா தேர்தல்: 2 இடங்களிலுமே அதிமுக போட்டி- வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் 6 எம்.பி. பதவிகளில் சட்டசபை பலத்திற்கு ஏற்ப தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு பா.ஜனதா ஆதரவுடன் 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஐ.நா. டிரக்குகளை வழிமறித்து, உணவுப் பொருட்களை அள்ளிச்சென்ற பாலஸ்தீன மக்கள்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதித்தது. இதனால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பசியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது.
1 min |