Newspaper
DINACHEITHI - DHARMAPURI
ரூ 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாம் நிலை நூலக கட்டடம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிழக்குப் பகுதியில் ரூ 70 லட்சம் செலவில் பொது நூலகத்துறை மாவட்ட நூலக ஆணைக் குழு சார்பில் புதிதாக கட்டப்பட்ட இரண்டாம் நிலை நூலக கட்டடத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஓகேனக்கல்லுக்கு காவிரியில் நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
மரக்கிளை மீது இறக்கை உரசியதால் விழுந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் துல்லாஹோமா விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் விமானி உள்பட 20 பேர் பயணித்தனர். பீச் கிராப்ட் அருங்காட்சியகம் அருகே சென்றபோது அங்கிருந்த ஒரு மரக்கிளை மீது விமானத்தின் இறக்கை உரசியது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறிய கனிமவள வாகனங்களுக்கு ரூ. 1.10 கோடி அபராதம்
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் கனிமவள வாகனங்களில் உரிய அனுமதி இல்லாதது, அதிக பாரம், அதிக வேகம், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரு கோடியே 10 லட்சத்து , 78 ஆயிரத்து, 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு: 14 பேர் பலி
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
பயிர் கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயமா? தமிழக அரசு விளக்கம்
பயிர் கடன் வாங்க சிபில் ஸ்கோர்கட்டாயமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் தெரிவித்துஉள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி ஆட்சித் தலைவர் வழங்கினார்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்ட திருநகரில், திருமிக்கான் சிறப்பு முகாம்
திருநங்கைகள், திருநம்பிக ளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக வருகிற 24.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா?
மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு கலைக் கல்லூரியில் 68 சதவீத இடங்கள் நிரம்பின
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் திங்கள்கிழமை வரை 68 சதவீத இடங்கள் நிரம்பியிருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து ள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு பள்ளியில் தமிழ்வழி கல்வியில் மகளை சேர்த்த நீதிபதி
போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீனகல்விகற்கும்முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சிலநாட்களாக உயர்ந்தவண்ணம் உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோயில் நிதியில் திருமண மண்டபம்; அரசாணைக்கு இடைக்காலத் தடை
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினர்க்கு மாவட்ட சுகாதார அலுவலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஐபிஎல் 2026-ல் ஆர்.சி.பி. அணிக்கு தடை? - ரசிகர்கள் அதிர்ச்சி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
காவல்துறை விவரணப் பொருட்களுடன் சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல் ராணுவம்
காசாவுக்குள்கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள்செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஒரு மாதத்திற்கு இலவசம் இந்தியாவில் இணைய சேவை தொடங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்?
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையைஉலகின் பல்வேறு நாடுகளில் வழங்கி வருகிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலக வங்கியின் 190 மில்லியன் டாலர் வங்கி கடன் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று (10.06.2025) சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையம் திறப்பு விழாவில் ஆற்றிய உரை :- உலக வங்கியின் சென்னை குளோபல் பிசினஸ் மையத்தை திறந்து வைக்கின்ற இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியும், பெருமையும் எனக்கு தருகிறது.
3 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
கீழடி ஆய்வு முடிவுகளை அறிக்காக்காதது ஏன்?
அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்பு - போட்டியின்றி 6 பேர் தேர்வாகினர்
தி.மு.க.- 4, அ.தி.மு.க.- 2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராஜஸ்தான்: பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய மாணவரை கொடூரமாக நடத்தி நாடு கடத்திய அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்காவின்நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்தியமாணவர் குற்றவாளியைப் நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 2-வது தென்னிந்திய கவுன்சில் கூட்டம்
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவதுதென்னிந்திய கவுன்சில் கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நேற்று (10.06.2025) நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026 தேர்தலுக்கு கூடுதல் தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்
தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை
1 min |
June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்திய அணியால் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா பயிற்சி மேற்கொள்ள மறுப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
1 min |
June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கோரி இருக்கிறார்.
1 min |