Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது. பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

நாகையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் கோயிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல

சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

குலசேகரன்பட்டினம் தளத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்

2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

காஸாவில் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது

காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளர்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கிய 5 பேர் கைது

வலங்கைமான் அருகே சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

240 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 240 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

நண்பரின் திருமணத்தில் பங்கேற்க வந்தவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

மன்னார்குடியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து வந்தவர், ஆற்றில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு

பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

செப். 7-இல் சந்திர கிரகணம்; ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் வீதி உலா

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

கியா கார்கள் விற்பனை 8% உயர்வு

கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் ஜூலை மாத மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

திருமலை மலைப் பாதையில் விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

விடைபெற்றார் அஸ்வின்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

2 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

உடல் உறுப்பு தானம்; இறுதிச் சடங்கில் அரசு மரியாதை

மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டவரின் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளை தேடும் வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

3 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

போனி கபூர், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்ளிட்டோர் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

வேளாங்கண்ணிக்கு திரளானோர் பாத யாத்திரை

வேளாங்கண்ணிக்கு காரைக்கால் வழியாக திரளானோர் பாத யாத்திரையாக சென்றனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பிரக்ஞானந்தா இணை முன்னிலை

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பி.இ. பி.டெக்: அருந்ததியர் இடங்கள் 796 பேருக்கு ஒதுக்கீடு

பி.இ., பி.டெக். பொறியியல் கலந்தாய்வில் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த அருந்ததியர் உள் ஒதுக்கீடு இடங்களில், 796 இடங்கள் பட்டியலின பொதுப் பிரிவினருக்கு தற்காலிக ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

ஆண்டுதோறும் செப்.23 ஆயுர்வேத தினம்

மத்திய அரசு அறிவிப்பு

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

1 min  |

August 27, 2025