Newspaper
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: இன்று கொடியேற்றம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
மன்னார்குடி பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறை சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு-2025 தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் அருகே மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம்
வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் பங்கேற்ற மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
இந்தியர்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்
உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
உயிர் உரம், பசுந்தாள் உரத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்த அறிவுறுத்தல்
உயிர் உரம், பசுந்தாள் உரத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தவேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் அறிவுறுத்தினார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
ஏழுமலையான் தரிசனம்: 10 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு
பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித்குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்: நாட்டில் முதல்முறை
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 பேர் கைது
வேதாரண்யத்தில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக. 29) நடைபெறுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
செப். 1-இல் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்கம்
திருவாரூர் மாவட்டத்தில், நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி செப்.1-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
வேன் - இருசக்கர வாகனம் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு
திருவாரூர் அருகே வேன் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்
இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் ‘உயர்வுக்குப்படி’ வழிகாட்டும் முகாம்
வேதாரண்யத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்துக்குள் போதைப் பொருள்கள் வருவதைத் தடுக்க நடவடிக்கை
வெளி நாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு போதைப் பொருள்கள் வருவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
லாரி மீது பேருந்து மோதியதில் 10 பேர் காயம்
நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பயணிகள் காயமடைந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் இன்று விநாயகர் ஊர்வலம்
திருவாரூரில் விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்; 17 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89) காலமானார்
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.
1 min |
