Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

சீர்காழி கோயிலில் கௌதமி வழிபாடு

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

உத்தரப் பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

நாசிக்-திரிம்பகேஷ்வரில் அடுத்த ஆண்டு சிம்ஹஸ்த கும்பமேளா

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மற்றும் திரிம்பகேஷ்வர் நகரங்களில் கோதாவரி நதியில் அடுத்த ஆண்டு அக். 31இல் சிம்ஹஸ்த கும்பமேளா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 4-இல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

ஓராண்டில் 353 வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ அபராதம்

விதிகளை முறையாக பின்பற்றாத 353 வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.54.78 கோடி அபராதத்தை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதித்துள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

தொடர்ந்து 2-ஆவது மாதமாக ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்!

நாட்டில் தொடர்ந்து 2-ஆவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்தது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசுக்கு எதிராக வீண் பழி சுமத்துவதா?

திமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து பாஜக விமர்சனம்

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது

ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது எனக் கூறி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளியின் பொறுப்பாளரை உச்சநீதிமன்றம் விடுவித்தது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி

திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

2 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

'குவாலிஃபயர் 2' மழையால் தாமதம்

ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய குவாலிஃபயர் 2 ஆட்டம், மழையால் தாமதமானது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

கேரள இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் - பாஜக ரகசிய கூட்டணி

கேரளத்தின் நிலம்பூர் சட்டப்பேரவைத் தேர்தல் இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்துள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே நிதி திருப்பி அனுப்பப்படவில்லை

ரயில்வே சார்பில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

எங்கே செல்லும் இந்தப் பாதை?

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின்னர் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட உள்ளன. இந்த மனநிலைக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் வந்துவிட்டனர்.

2 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

ஆட்சியர் நியமிக்கப்படாததால் நிர்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக புகார்

காரைக்காலுக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்படாததால், அரசு நிர்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

கனரக வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் கனரக வாகனச் சேவை இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

தில்லி ஜங்புரா-நிஜாமுதீன் ‘மதராஸி கேம்ப்’ தரைமட்டமானது!

தில்லியில் உள்ள ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியை யொட்டி இருந்த தமிழர்களின் குடியிருப்பு பகுதியான ‘மதராஸி கேம்ப்’ புல்டோசர்களால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அதிக விடுப்பு: விளக்கம் அளிக்க உத்தரவு

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 6 நாள்களுக்கு மேல் விடுப்பு வழங்கியது தொடர்பாக கிளை மேலாளர்கள் விளக்கமளிக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

ரயில்கள் தடம் புரண்டு 7 பேர் உயிரிழப்பு

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூர்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

கைலாசநாதர் கோயிலில் யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்

காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான 6 கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்குகிறது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கி

கனரா வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுகிறது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

வரலாறு படைத்தது பிஎஸ்ஜி

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) அணி முதல் முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி 5-0 கோல் கணக்கில் இன்டர் மிலனை வீழ்த்தியது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

முஸ்லிம் வாக்கு வங்கிக்காக ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்தவர் மம்தா

மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

அர்ஜுன், வைஷாலி வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரி கைசி வெற்றி பெற, நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் தோல்வி கண்டார்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உன்மத்த நடன உற்சவம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் உன்மத்த நடனத்தில் செண்பக தியாகராஜ சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் பிரிக்க முடியாது

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

திருவாரூரில் கமலமுனி சித்தர் குருபூஜை

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சார்பில் கமலமுனி சித்தர் குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

போர் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல்

அமெரிக்கா ஏற்க மறுப்பு

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

இந்தியன் வங்கி, கேரள மின்வாரியம் சாம்பியன்

நாச்சிமுத்து கோப்பைக்கான 58-ஆவது ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணியும், சிஆர்ஐ கோப்பைக்கான 22-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டியில் கேரள மின்வாரிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

மாயூரநாதர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

June 02, 2025