Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 51 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணர்வு

காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், காரைக்கால் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் செய்வது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால், ஜூன் 2 : என்ஐடி யில் கணினி அறிவியல் பொறியியல்துறை சார்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

சிக்கிம் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 வீரர்கள் உயிரிழப்பு; 6 பேர் மாயம்

சிக்கிமின் சத்தேங் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். 6 ராணுவ வீரர்களைக் காணவில்லை என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணையக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொதுச் சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

குடிமைப் பணி தேர்வுக்கு பயிற்சி மையம் கட்டாயமா?

குடிமைப் பணி தேர்வெழுதி வெற்றி பெற ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சேர்வது கட்டாயம் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடம் உள்ளது.

2 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

மலேசியாவில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் விளக்கம்

தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பெங்களூரு - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

அறிவறிந்த மக்கட்பேறு

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார்.

3 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் ‘த்ரில்’ வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-இன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸை 8-7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

அல்கராஸ், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்கா: இஸ்ரேல் ஆதரவு கூட்டத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

8 பேர் காயம்

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

தொழிற்கல்வி நிறுவனங்களை சீரழித்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தொழிற்கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு ஊடுருவி, அவற்றைச் சீரழித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

ரயில் மோதி விவசாயி உயிரிழப்பு

முத்துப்பேட்டை அருகே ரயில் மோதி விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

காலமானார்

எல்.அனந்தலட்சுமி

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆர்வம் காட்டவில்லை

'இந்தியாவில் தனது மின்சார கார்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டவில்லை' என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

தீமிதி உற்சவம்

ஹரிஹரன்கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 17% அதிகரிப்பு

கடந்த மே மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

போலந்து அதிபர் தேர்தலில் டிரம்ப் ஆதரவாளர் வெற்றி

போலந்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவானவர் என்று அறியப்படும் கரோல் நாவ்ராக்கி வெற்றி பெற்றார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்கள்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 50 விமான நிலையங்கள் உருவாக்கப்பட இருப்பதாக மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

'யார் அந்த சார்' கேள்வி எழுப்பினால் இனி நீதிமன்ற அவமதிப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனைத் தவிர்த்து வேறு எவருக்கும் தொடர்பு இல்லை என்றும், 'யார் அந்த சார்' என கேள்வி எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் அரசு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தெரிவித்தார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தமிழக, தெலங்கானா "தேர்தல் மன்னர்கள்" வேட்பு மனு

தமிழக மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட தமிழகம், தெலங்கானாவை சேர்ந்த \"தேர்தல் மன்னர்கள்\" இருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

கூட்டுறவு வங்கிகள் முன் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி பகுதி கூட்டுறவு வங்கிகள் முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

நடுவானில் பறவை மோதி விமானம் சேதம்: ராஞ்சியில் அவசரமாகத் தரையிறக்கம்

ஜார்க்கண்ட், ராஞ்சி அருகே நடுவானில் பறவை மோதி சேதமடைந்த விமானம், விமானியின் சாதுர்யத்தால் ராஞ்சி பிர்ஸா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள் விநியோகம்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் மீண்டும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன.

1 min  |

June 03, 2025