Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

இந்தியா மீண்டும் தோல்வி

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-4 கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவிடம் புதன்கிழமை தோற்றது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூளை அடித்தள அறுவை சிகிச்சை

காரைக்கால் அரசு மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து மூளை அடித்தள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

ரபாடா, யான்சென் ஆதிக்கம்: 212-க்கு சுருண்டது ஆஸ்திரேலியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

ஜார்க்கண்ட், கர்நாடகம், ஆந்திரத்தில் ரூ.6,405 கோடியில் ரயில்வே திட்டங்கள்

ஜார்க்கண்ட், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 7 மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் ரூ. 6,405 கோடியில் இரண்டு பன்வழி ரயில்தட திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக முன்னாள் நீதிபதி மீது வழக்கு

மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக முன்னாள் நீதிபதி ஒருவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

உயர் கல்வி... முடிவு உங்கள் கையில்!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்பு தரும் மாற்றுக் கல்வியை பெறுவதா என்ற முடிவை எடுக்க உள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையின் திருப்புமுனை நேரம் மே, ஜூன், ஜூலை மாதங்கள்தான்!

2 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமையும்

சட்டப்பேரவைத் தலைவர் பேட்டி

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்

மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

அரசின் திட்டங்கள்-சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்

சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள்

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு துரோகம்

அனைத்து வகைக் களிலும் விவசாயிகளுக்கு துரோ கம் செய்தது அதிமுக ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ் சாட்டினார்.

2 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

100% தேர்ச்சி சாதனையில் விக்டரி மேல்நிலைப் பள்ளி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளி, அரசுப் பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை படைத்து வருகிறது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

டி20 தொடர்: முழுமையாக வென்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-0 என முழுமையாக வென்று சாம்பியன் ஆனது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கு: ஆர்சிபி நிர்வாகி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

பெங்களூரில் ஐபிஎல் வெற்றிக்கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில் சோசலேவின் ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கிறது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

ராகுலை கடுமையாக விமர்சித்த திக்விஜய் சிங்கின் சகோதரர் நீக்கம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான லட்சுமண் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

வாழ்வை எளிதாக்க உள்கட்டமைப்பு புரட்சி

எளிதான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு புரட்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

பாத யாத்திரை பக்தர்கள் மீது கார் மோதல்: தந்தை, மகள் உள்பட மூவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

சமையல் எண்ணெய் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்

நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

கலை, அறிவியல் படித்தாலும் வேலைவாய்ப்புகள் அதிகம் உண்டு

பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்தால்தான் வேலைவாய்ப்பு உண்டு. கலை, அறிவியல் படித்தால் வேலைவாய்ப்புகள் குறைவு என்ற நிலை இப்போது மாறியுள்ளது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

கோரிக்கை மனு என்ற பெயரில் முதல்வர் நாடகம்

கோரிக்கை மனு என்ற பெயரில் பெட்டிகளை வைத்து மனுக்கள் வாங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனையானது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

விசைப் படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி பெற மானியம்

பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு, கனவா மீன்பிடி உபகரணங்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கும் திட்டத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.87.67 கோடி கடனுதவி

திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 87.67 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

வர்த்தகப் பேச்சு: அமெரிக்கா-சீனா உடன்பாடு

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்தில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

கமுதி ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

அறங்காவலர் நியமனக் குழு பொறுப்பேற்பு

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியைச் சேர்ந்த எஸ். சாமிநாதன் தன் அறங்காவலர் நியமனக் குழுத் தலைவராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

1 min  |

June 12, 2025

Dinamani Nagapattinam

கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கவனத்துக்கு...

மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு, ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 12, 2025