Newspaper
Dinamani Nagapattinam
புதுமையான தலைவர்...
எங்கள் நாட்டிற்குத் தேவைக்கு அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. தேவைப்படுவது பள்ளிகள்தான் என்கிறார் புர்கினா பாசோ நாட்டின் தலைவர் இப்ராகிம் திரௌரே.
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
சேலத்தில் ராணுவத் தளவாட தொழிற்சாலை: ஐந்து மாதங்களில் அறிவிப்பு வெளியாகும்
மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
கர்நாடக பாஜகவினர் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை
'கர்நாடக பாஜக தலைவர்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள்
நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள ஏர்வைக்காடு கதவணைக்கு வந்தடைந்த காவிரி நீரை நெல் மணிகள், பூக்கள் தூவி விவசாயிகள் சனிக்கிழமை வரவேற்றனர்.
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பாஜக வேல் யாத்திரை
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மயிலாடுதுறையில் இருந்து பாஜக சார்பில் வேல் யாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
நிலத்தின் வளப்பமும் திணைமயக்கமும்
இத்தகைய நானிலங்களும் ஒன்றோடொன்று நெருங்கிக் கலந்து (மயங்கி) இருப்பதே ஒரு நாட்டுக்கு அழகும் வளமும் சேர்ப்பதாகும்.
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
நாகையில் ரூ.3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
நாகையில் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
இளைஞர்கள் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
இளைஞர்கள் யோகாசன பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
3 அதிகாரிகள் பணிநீக்கம்: ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவு
மண்டல துணைத் தலைவர் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பணிநீக்கம் செய்ய டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
June 22, 2025
Dinamani Nagapattinam
பிளஸ் 2 மறுகூட்டல்: 23-இல் முடிவுகள் வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 23) வெளியிடப்படவுள்ளன.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
பெண்கள் பாஸ்போர்ட் பெற கணவர் அனுமதி தேவையில்லை
பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) பெறுவதற்கு கணவரின் கையொப்பமோ, அனுமதியோ பெண்கள் பெறத் தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
அவசரநிலையின்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு: உலக நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளி
அவசரநிலையின்போது ஜனநாயகத்தை வலியுறுத்தி 9 உயர்நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிவாகி உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
கோவில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தல்
காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதையை விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆய்வு
சேலம் உருக்காலையில் மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
நாகை மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
மீனவர்கள், மீனவ மகளிருக்கான சிறப்பு வாழ்வாதார திட்டம்: ஆட்சியர் அறிவிப்பு
நாகை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அமல்படுத்தப்பட உள்ள மீனவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கான சிறப்பு வாழ்வாதார திட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
பேருந்தில் கஞ்சா கடத்தல்: நாகையைச் சேர்ந்தவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 12 கிலோ கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகார்ப்
நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும் 'பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
இரண்டாவது வாரத்தில் இஸ்ரேல்-ஈரான் போர்
இஸ்ரேல் மீது ஈரான் வெள்ளிக்கிழமை சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை
நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு ரூ.265 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
அல்கராஸ் முன்னேற்றம்
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் வழக்கு: ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் விழிப்புணர்வுப் பேரணி...
இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையம், காரைக்கால் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றின் சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வுப் பேரணி கருக்களாச்சேரி மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவர் தூக்கிட்டு தற்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
நிலுவை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக நிறைவேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான த. ஆனந்த் தெரிவித்தார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவுத் துறையின் பரவலான வளர்ச்சிக்கு நடவடிக்கை
நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் பரவலான வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் காணொலிகளை 45 நாள்களுக்குப் பிறகு அழிக்க அறிவுறுத்தல்
தேர்தல் நடைமுறை தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், இணையவழி ஒளிபரப்புகள், காணொலி பதிவுகளை 45 நாள்களுக்குப் பின்னர் அழித்துவிட வேண்டும் என்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
மார்க்சிஸ்ட் - பாஜகவினர் மோதல்; சாலை மறியல்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
'எஸ்சிஓ' பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு: ராஜ்நாத் சிங் சீனா பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
1 min |