Newspaper
Dinamani Nagapattinam
காவலருக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட 5 பேர் கைது
பாளையங்கோட்டையில் காவலரை அரிவாளால் வெட்டியது தொடர்பான வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
ரயில்வே கேட் அருகே தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்
காரைக்கால் நகரப் பகுதி ரயில்வே கேட் அருகே சாலையோரத்தில் பாதுகாப்புக்கான தடுப்புகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம்: பிரதமர் மோடி, நட்டா புகழஞ்சலி
பாஜகவின் முன்னோடிக் கட்சியான ஜனசங்கத்தை நிறுவிய தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் புகழஞ்சலி செலுத்தினர்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
காப்பகத்தில் மாணவி தற்கொலை
முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் 17 வயது மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு சுகாதார விழிப்புணர்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
தொழில் வணிகத் துறைக்குத் தேர்வான 50 பேருக்குப் பணி நியமன உத்தரவு
முதல்வர் வழங்கினார்
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
நரிக்குறவர்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சர்
மன்னார்குடி அருகே 74 நரிக்குறவர்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினார்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் 3.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 3.35 லட்சம் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
கைம்பெண்கள் உதவித் தொகையை உயர்த்தக் கோரிக்கை
உலக கைம்பெண்கள் தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட ஆட்சியரகக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
கலைவாணர் அரங்க வளாகத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை ஜி.என்.செட்டி சாலை சந்திப்பில் உள்ள நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை இடம் மாற்றி சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
விமான போக்குவரத்து கட்டமைப்புக்கு சிறப்புத் தணிக்கை: டிஜிசிஏ
நாட்டின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பை முழுமையாக மதிப்பீடு செய்ய சிறப்புத் தணிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிசிஏ முடிவெடுத்தது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
ஹேரி புரூக் நிதானம்; இங்கிலாந்து 465-க்கு ஆட்டமிழப்பு
இந்தியாவுக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு
தமிழிசை உள்ளிட்ட பயணிகள் அவதி
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
குஜராத் விபத்து: விமான பாகங்களை அகற்றும் பணி தொடக்கம்
குஜராத் மாநிலம், அகமதாபாதில் விமானம் விபத்துக்குள்ளான மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் இருந்து அதன் நொறுங்கிய பாகங்களை அப்புறப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் மீண்டும் கார்த்திகை தீபம்
முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
5 தொகுதி இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (ஜூன் 23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் வாழ்த்து
ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று லயோலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெற்றுள்ள திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொண்டன.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதல் தொடக்கம்
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,499-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு
நீடாமங்கலம் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்: இருவர் கைது
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் பர்வேஸ் அகமது ஜோதர், பசீர் அகமது ஜோதர் ஆகிய இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
ஈரானுக்கு இருக்கும் வழிகள்!
ஈரான் கடந்த பல்லாண்டுகளாக உள்நாட்டிலும், பிராந்தியம் முழுவதும் பல அடுக்கு ராணுவத் தளங்களை கட்டமைத்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை இவை தடுத்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
யானை வழித்தடம் காண்போம்
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
வீராங்கனை முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர் பாராட்டு
ஏழு கண்டங்களில் மலையேற்றம்
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
மயானச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
வலங்கைமான் ஒன்றியம், மாணிக்கமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11-ஆவது கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
வக்ஃப் சொத்துகள் உமீத் வலைதளத்தில் பதிவேற்றம்
வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்ற உமீத் வலைதளத்தை திறம்பட அமல்படுத்த மாநிலங்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேருக்கு மேற்கூரை: பக்தர்கள் கோரிக்கை
திருமருகலில் ஆமோதள நாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், திருமணத் தடை நீங்கும் தலமாக விளங்குகிறது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
நாகை துறைமுகத்தில் குவிந்த கேரள மீன் வியாபாரிகள்
கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மீன்கள் வாங்குவதற்காக நாகை துறைமுகத்தில் கேரள மீன் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் குவிந்தனர். மீன்களுக்கு அதிக விலை கிடைத்ததால் நாகை மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 min |