Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

தாய் மட்டும் வளர்க்கும் குழந்தைகளுக்கு ஓபிசி சான்றிதழ் கோரும் மனு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்த தாய் மட்டும் வளர்க்கும் குழந்தைகளுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முக்கியமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் விளையாடுகிறது

நீட் தேர்வு முழுவதிலும் பணம் விளையாடுவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 29-இல் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம்

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் ஜூன் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஈரானுக்கு ஒரு லட்சம் டன் பாசுமதி அரிசி: இந்திய துறைமுகங்களில் தேக்கம்

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய சுமார் ஒரு லட்சம் டன் பாசுமதி அரிசி இந்திய துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவை இணைக்கும் ரயில் பாதை!

காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் நீண்ட கால கனவு செனாப் ரயில் பாலத்தின் மூலம் நனவாகியிருக்கிறது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

சிரியா தேவாலயத்தில் ஐஎஸ் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு

சிரியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இஸ்லாமிய தேச அமைப்பை (ஐஎஸ்) சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

எதிர்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்

எதிர்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால், இதைத் தலைவர்கள், மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

மோசடி வழக்கு: கர்நாடக துணை முதல்வரின் தம்பியிடம் அமலாக்கத் துறை விசாரணை

மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் தம்பியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் திங்கள்கிழமை ஆஜரானார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை?

உயர்நீதிமன்றம் கேள்வி

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் ஆட்சியர் விடுவிப்பு

பணியிட மாற்றம் செய்யப்பட்ட காரைக்கால் ஆட்சியரை புதுவை அரசு திங்கள்கிழமை விடுவித்து உத்தரவிட்டது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

இடைத்தேர்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூர் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடியின் ஆற்றலும் சுறுசுறுப்பும் இந்தியாவுக்கு மிகப் பெரிய சொத்து

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு, ஈடுபாடு, உலக அரங்கில் இந்தியாவுக்கான மிகப் பெரிய சொத்தாக உள்ளது. ஆனால், இதற்கு அதிக ஆதரவு தேவை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குறிப்பிட்டார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு

தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளனர்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

பயணங்கள் தரும் பாடம்

திட்டமிட்ட பயணம்தான் என்றாலும் முன்கூட்டிக் கிளம்பாமல், கடைசி நேரம் வரை பொறுத்திருந்து பரபரத்துக் கிளம்புபவர்களால்தான் பயண நெருக்கடிகள் மிகுதி. சில மணித்துளிகளில் இழக்கும் நிதானம் பலகால இயல்பு வாழ்வைப் பாதிக்கும் என்பது தெரிந்தும் முந்தி விரைவது நவீன மூடத்தனம்.

3 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பம்: நாளை நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

மும்பை கிரிக்கெட் சங்கத்திலிருந்து பிருத்வி ஷா விலகல்

இளம் கிரிக்கெட் பேட்ஸ்மேனான பிருத்வி ஷா (25), மும்பை கிரிக்கெட் சங்கத்திலிருந்து திங்கள்கிழமை விலகினார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஈரானுக்கு உதவத் தயார்: ரஷியா

இஸ்ரேலுடன் நான மோதலில் ஈரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்தது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 10 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

சேலத்தில் தயாரான 18 அடி உயர பஞ்சலோக நடராஜர் சிலை

ஜூன் 28-இல் குடியாத்தத்தில் பிரதிஷ்டை

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 561 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்க பேரவையில் அமளி: 4 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அமளி ஏற்பட்ட நிலையில், தலைமை கொறடா உள்பட 4 பாஜக எம்எல்ஏக்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) நடைபெறவிருந்த வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறையில் ஜூன் 26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

தனியார் நிறுவனங்கள், வேலை நாடுநர்கள் கவனத்திற்கு...

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள், வேலை நாடுநர்கள் தங்களது விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதியில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

மா விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 30-இல் தேமுதிக ஆர்ப்பாட்டம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

1 min  |

June 24, 2025