Newspaper
Dinamani Nagapattinam
உயர்ந்த சென்செக்ஸ்
இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை உயர்வைக் கண்டன.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு
நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
ரசாயன பூச்சிக் கொல்லியை தவிர்க்க அறிவுறுத்தல்
பயிர்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்கள் பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என திருவாரூர் வேளாண்மை இணை இயக்குநர் தி. பாலசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிர்ணய மருத்துவக் குழுவினர் ஆய்வு
மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிர்ணய ஆராய்ச்சி அமைப்பு சார்பில் சிறப்பு மருத்துவக் குழுவினர் மூன்று நாட்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
திருமுல்லைவாசலில் இன்று முதல் 3 நாள்கள் ஆதார் சிறப்பு முகாம்
திருமுல்லைவாசல் கடற்கரை கலையரங்கில் புதன்கிழமை (செப்.10) முதல் செப்.12-ஆம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எம். உமாபதி தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நாளை தற்செயல் விடுப்பு போராட்டம்: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை (செப்.11) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
அதிமுக ஆட்சிக் கால ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகூட வரவில்லை
அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகள்கூட வரவில்லை என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு
புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம்
மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்
மயிலாடுதுறை நெ.2 புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனிதநீர் யானை மீதேற்றி எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்
கொள்ளிடம் அருகே சாலையை மேம்படுத்தக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
தவறு திருத்தப்படுகிறது!
சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தல்
பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது 'கிரேட் இந்தியன் திருவிழா' சிறப்பு விற்பனை வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
மோரீஷஸ் பிரதமர் ராமகூலம் 8 நாள் பயணமாக இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் நாளை பேச்சு
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகள் பறிப்பு
இலங்கை நீதிமன்றம் ஒப்புதல்
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரர்கள் உயிரிழப்பு
உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நிஹால் சரின் வெற்றி; அர்ஜுன் டிரா
உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹால் சரின் வெற்றி பெற, அர்ஜுன் எரி கைசி டிரா செய்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
அரசு மருத்துவமனையில் செப். 12-இல் சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்கால் அரசு மருத்துவமனையில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 12) புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு பங்கேற்கும் சிறப்பு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.81,200-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (செப். 9) பவுனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 81,200-க்கு விற்பனையானது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றி
\"இந்தியாவைப் பொருத்தவரை நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாகக் கருதப்படுகிறது\" என ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு
கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
‘தீபாவளி பரிசு’ கிடைக்க...
ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?
4 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
இந்திய-சீன நட்புறவு 'ஆசியான்' நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூர் அமைச்சர்
'ஆசியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கம் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்' என்று சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குறுவை நெல் கொள்முதல் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டுமென வலியுறுத்தி, நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தமிழக விவசாய நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நாகையில் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நார்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி
நார்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் (படம்) தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
1 min |