Newspaper
Dinamani Nagapattinam
குற்றப்பத்திரிகையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் சேர்ப்பு
ஆந்திரத்தில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து எங்களது உரிமை
'ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து எங்களது உரிமை' என்று முதல்வர் ஒமர் அப்துல்லா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஆதித் தமிழ்க்குடியின் தொன்மை முருகன்
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கார்த்திகேயன், சுப்ரமணியன் என்று முருகன் வழிபாடு இருந்தாலும் கந்தன், கடம்பன், முருகன் என்றும், குன்றுகள் தோறும் இடம்பெற்றிருக்கும் குமரன் என்றும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பெருமையோடு கொண்டாடி மகிழ்கிற தனித்துவம் முருகனுக்கு மாத்திரம்தான்.
3 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
தீ வைக்கப்பட்ட ஒடிசா சிறுமி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்
ஒடிசா வின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி, புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை
கீழையூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தேர்வு
சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனர்; இவர்களில் 13 பேர் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
சட்டைநாதர், வைத்தீஸ்வரன்கோயிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில், வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து: நாடாளுமன்றத்தில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மின்சார வாரியம் எச்சரிக்கை
மன்னார்குடி பகுதியில் மின்கம்பங்களில் சட்டத்திற்கு புறம்பாக விளம்பரப் பதாகைகள், கேபிள் வயர்கள் கட்டக்கூடாது என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
காஷ்மீர் இளைஞர்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி
துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ராகுல் காந்தி கருத்து: மார்க்சிஸ்ட் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு, அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி கருத்தில் உள்நோக்கம் இல்லை
ஆட்சியில் பங்கு குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
24 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டனர்
பத்து ஆண்டுகளில் 24 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டதாக நீதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
அமர்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தர்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் வெற்றி
மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கோவையில் தொடங்கிய முதல்கட்ட சுற்றுப்பயணம் வெற்றியடைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
விடுதிக் காப்பாளர்கள், 4 மாணவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது
பெரம்பலூர் அருகே விடுதியில் மாணவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்டதாக விடுதி காப்பாளர்கள் 2 பேர், 4 மாணவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
கவலையில் வீழ்த்தும் கடன் செயலிகள்
மது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்து கொள்வதற்கு நமக்கு அன்றாடம் பணம் தேவைப்படுகிறது. இந்தப் பணம் நாம் செய்யும் பணி, தொழில் ஆகியவற்றின் மூலமே நமக்குக் கிடைக்கிறது.
2 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
நிகழாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
மேட்டூர் அணை நிகழாண்டில் மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு: மு.க.முத்து மறைவுக்கு இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது சகோதரர் மு.க.முத்து மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள்
மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவு
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக அங்குள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஆட்சியில் பங்கு கிடையாது
அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்; ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம் என்று மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்
சீர்காழியில் உள்ள மயிலாடுதுறை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான மூன்று ஆண்டு முழுநேர அரசு சான்றிதழ் பயிற்சி சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு நாளையொட்டி 1008- சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் மின் அலங்கார தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
இலக்குகளை எட்டினால் உக்ரைனுடன் பேச்சு: ரஷியா
'உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகுள்ளது; ஆனால், எங்கள் இலக்குகளை அடைவதில் எவ்வித மாற்றமும் இல்லை' என ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
அலெக்சாண்டர் பப்ளிக் சாம்பியன்
ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் பட்டம் வென்றார்.
1 min |