Newspaper
Dinamani Nagapattinam
சடலங்கள் மீட்புப் பணியில் மோப்ப நாய்கள்: தேசிய பேரிடர் மீட்புப் படை திட்டம்
பேரிடர் மற்றும் விபத்துகளில் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் சடலங்களைத் தேடுவதற்காகத் தேசிய பேரிடர் மீட்புப் படையில் (என்டிஆர்எஃப்) மோப்ப நாய்கள் விரைவில் பயன்படுத்த இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்
ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
ஹரியாணாவில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்கச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
சட்டப்பேரவையில் ரம்மி விளையாட்டு: சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிர அமைச்சர்
மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே தனது கைப்பேசியில் ரம்மி விளையாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
தடுப்பணைக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டம்
உத்தமசோழபுரம் தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
தேசிய மோட்டார் கார் பந்தயம்: இஷான், அர்ஜுன் சிறப்பிடம்
கோவை யில் நடைபெற்ற தேசிய மோட்டார் கார் பந்தய சாம்பியன்ஷிப்பில் 16 வயது இளம் வீரர்கள் இஷான் மாதேஷ், அர்ஜுன் சேத்தா சிறப்பிடம் பெற்றனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
அரசு மருத்துவமனையில் புகுந்து மனைவி குத்திக் கொலை: கணவர் தப்பியோட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
உலக பல்கலைக்கழக நீச்சல்: ஸ்ரீஹரி நட்ராஜ் சாதனை
உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற நீச்சலில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் புதிய தேசிய சாதனை படைத்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஸ்டாலின் கனவு கானல் நீராகிவிடும்: எடப்பாடி பழனிசாமி
2026 சட்டப்பேரவைக்கான தேர்தலில் மு.க. ஸ்டாலின் கனவு கானல் நீராகிவிடும் என்றார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
யார் போராடினாலும் வரவேற்போம்
வன்னியர்களின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக யார் போராடினாலும் வரவேற்போம் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதல்: 3 பேர் உயிரிழப்பு
ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதிக்கொண்டதில், தந்தை, மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பம்
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீஸில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 3 பேர் கைது
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் விற்பனைக் கூடத்தில் 180 குவிண்டால் பருத்தி ஏலம்
காரைக்கால் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 180 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
யூரோ மகளிர் கால்பந்து 2025
பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 6-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி யூரோ மகளிர் கால்பந்து 2025 போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசின் திட்டங்களை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்த பாடுபடுவேன்
மத்திய அரசின் திட்டங்களை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்த பாடுபடுவேன் என புதுவை சட்டப்பேரவை நியமன உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட ஜி.என்.எஸ். ராஜசேகரன் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
குற்றப்பத்திரிகையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் சேர்ப்பு
ஆந்திரத்தில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து எங்களது உரிமை
'ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து எங்களது உரிமை' என்று முதல்வர் ஒமர் அப்துல்லா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஆதித் தமிழ்க்குடியின் தொன்மை முருகன்
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கார்த்திகேயன், சுப்ரமணியன் என்று முருகன் வழிபாடு இருந்தாலும் கந்தன், கடம்பன், முருகன் என்றும், குன்றுகள் தோறும் இடம்பெற்றிருக்கும் குமரன் என்றும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பெருமையோடு கொண்டாடி மகிழ்கிற தனித்துவம் முருகனுக்கு மாத்திரம்தான்.
3 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
தீ வைக்கப்பட்ட ஒடிசா சிறுமி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்
ஒடிசா வின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி, புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை
கீழையூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தேர்வு
சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனர்; இவர்களில் 13 பேர் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
சட்டைநாதர், வைத்தீஸ்வரன்கோயிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில், வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து: நாடாளுமன்றத்தில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மின்சார வாரியம் எச்சரிக்கை
மன்னார்குடி பகுதியில் மின்கம்பங்களில் சட்டத்திற்கு புறம்பாக விளம்பரப் பதாகைகள், கேபிள் வயர்கள் கட்டக்கூடாது என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
காஷ்மீர் இளைஞர்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி
துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ராகுல் காந்தி கருத்து: மார்க்சிஸ்ட் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு, அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி கருத்தில் உள்நோக்கம் இல்லை
ஆட்சியில் பங்கு குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
24 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டனர்
பத்து ஆண்டுகளில் 24 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டதாக நீதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
அமர்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தர்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது.
1 min |