Newspaper
Dinamani Nagapattinam
அகரமுதலித் திட்ட விருதுகள்: ஆக.22-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேவநேயப் பாவாணர், வீரமா முனிவர் உள்பட செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இறுதி ஆட்டத்தில் நுழைந்தது இங்கிலாந்து
அரையிறுதியில் இத்தாலியை வீழ்த்தியது
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
மாளிகையை காலி செய்யும் பணியை தொடங்கினார் ஜகதீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கர், அவர் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையை காலி செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் தேர்தல் காலத்தின் போது உறுதி அளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் சர்வதேச நெருக்கடி
கடும் பஞ்ச அபாயத்தில் காஸா
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இலவச அரிசி கடத்தல் வழக்கு: ரேஷன் கடை ஊழியர் கைது
காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு இலவச அரிசியை கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ரேஷன் கடை ஊழியரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பைக் திருட்டு வழக்கில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா?
பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் குறைந்து வரும் நுகர்வு சமத்துவமின்மை
இந்தியாவில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ், எஸ்பிஐ பொருளாதார நிபுணர் பல்குனி சின்ஹா ஆகியோர் தெரிவித்தனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இறுதிச்சுற்றில் திவ்யா தேஷ்முக்
ஜார்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் 25-ஆவது முறையாக கருத்து
விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
கிராந்தாமண்டல்: 2-ஆவது வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
கடற்கரையோர கிராமங்களில் மண் கடத்தலை தடுக்க கோரிக்கை
சீர்காழி அருகே கடற்கரையோர கிராமங்களில் அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில், உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்திய பைப் ஏர் ஹாரன் பறிமுதல்
தடை செய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஏர் ஹாரன்களை பயன்படுத்திய பேருந்துகளில் இருந்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
அதிமுக பிரமுகர் நினைவு நாள்
சீர்காழி தென்பாதியில் முன்னாள் அதிமுக பிரமுகர் பெரியபாபு (எ) எல்.ரமேஷ் பாபு 7-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சுப்பிரமணிய சிவா நினைவு நாள்
சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் நினைவுநாளையொட்டி திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சார்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
அரசு மரியாதையுடன் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்
மறைந்த கேரள முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் உடல், ஆலப்புழையில் உள்ள அரசு மயானத்தில் புதன்கிழமை இரவு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி கோரிக்கை அட்டையுடன் பணிபுரிந்த அரசு ஊழியர்கள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை பணியில் ஈடுபட்டனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்
தங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
முன்மாதிரியான சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் முன்மாதிரியான சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தையில் உற்சாகம் காணப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம் இருப்புப்பாதை தூக்குப்பால செயல்பாட்டில் கோளாறு இல்லை
ரயில்வே அமைச்சர் விளக்கம்
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
டி20: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
காரைக்கால் விஸ்வபிர்ம சங்கம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம்
வேதாரண்யம் அருகேயுள்ள சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சட்டங்கள், ஆட்சிகள் யாருக்காக?
எந்த நாட்டில் மக்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கு போதுமான கூலியோடு நிறைவடைகிறார்களோ, அந்த நாடே உலகப் பெருமுதலாளிகளின் நாடு! தொழிலாளர்களைச் செக்கிழுக்கும் மாடுகளுக்கு நிகராக நடத்துவார்கள்! உயிர் வாழப் போதுமான சோறு! குறைந்த நேர ஓய்வு! அவ்வளவுதான்!
3 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வியாழன், வெள்ளி (ஜூலை 24, 25) ஆகிய இரு நாள்களிலும் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்
கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பிரம்மபுத்திரா நதியில் அணை: இந்தியா, வங்கதேசத்துக்குப் பாதிப்பில்லை
சீனா
1 min |
